பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் தேசிய கல்விக்கொள்கை-2020-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் சென்னை ஐஐடியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கத்தை யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ்குமார் தொடங்கிவைத்தார். இதில் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி மற்றும் தன்னாட்சிக்கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்கள் சேர்ந்து கல்வி பயிலும் வகையில் பிரதமரின் வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் எந்தவித பிணையும் இன்றி வட்டியில்லா கடன் பெறலாம். இத்திட்டம் ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
Denne historien er fra November 15, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 15, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
இரட்டை இலை விவகாரம்: கூடுதல் அவகாசம் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அளித்த புகார் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என புகார்தாரர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேரன்மகாதேவியில் சட்டக் கல்லூரி மாணவர் கொலை
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வெள்ளிக்கிழமை சட்டக் கல்லூரி மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை நீதிமன்றம் முன் இளைஞர் வெட்டிக் கொலை: 7 பேர் கைது
பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு பழிக்குப் பழி யாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக கூட்டணி வசமாகும்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
குரூப் 2, 2-ஏ முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 2 மற்றும் 2-ஏ முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் உள்பட சில முக்கிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
கோவையில் தடையை மீறி பேரணி: அண்ணாமலை உள்பட 900 பேர் கைது
கோவையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை உள்பட 900-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தடயவியல் செவிலியர்களின் தேவை அதிகரிப்பு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம், வன்முறை வழக்கு நடவடிக்கைகளுக்கு தடயவியல் செவிலியர்களின் தேவை அதிகரித்துள்ளதாக மாநில சிறப்பு புலனாய்வு காவல் துறை உதவி இயக்குநர் எம்.பி.மேரி ஜெயந்தி கூறினார்.
அம்பேத்கர் விவகாரம்: காங்கிரஸ் - விசிக போராட்டம்
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலம் விற்பனை: பெண் கைது
ஆவடி அருகே போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலத்தை விற்பனை செய்த வழக்கில் பெண்ணை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.