தைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.நா. நடத்திவரும் மாநாடுகளால் இனி எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என்று நிபுணர்களும், முக்கியத் தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து, ஐ.நா. முன்னாள் பொதுச் செயலர் பான் கி மூன், ஐ.நா. பருவநிலைப்பிரிவு முன்னாள் தலைவர் கிறிஸ்டானியா ஃபுகுயெரெஸ், அயர்லாந்து முன்னாள் அதிபர் மேரி ராபின்சன் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஐ.நா. அமைப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் தொடர்ந்து மாநாடுகள் நடைபெற்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
அவை வரவேற்கத்தக்கவைதான் என்றாலும், தற்போதைய சூழலில் அந்த மாநாடுகளால் பாரீஸ் ஒப்பந்தத்தின் குறிக்கோளை நிச்சயம் அடைய முடியாது என்ற நிலை உள்ளது.
தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததை விட 1.5 டிகிரி செல்சியஸ் மட்டுமே அதிகம் என்ற அளவுக்கு புவியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் இலக்கு.
அந்த இலக்கை அடைவதற்கு மிகவும் துரித கதியில் பசுமை வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும்.
Denne historien er fra November 16, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 16, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தமிழ்நாடு கிராம வங்கியில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடக்கம்
கோவை, நவ. 15: தமிழ்நாடு கிராம வங்கியில் 'அற்புதம் 555' என்ற பெயரில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகம்
தஞ்சாவூர், நவ. 15: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது (படம்).
லி.ஜி.பாலச்ப்பிரமணியம், நாகநாத தேசிகருக்கு தமிழ் இரைர் ரங்க விருதுகள் அறிலிப்பு
தமிழ் இசைச்சங்கத்தின் இசைப் பேரறிஞர் பட்டம் தவில் இசைக்கலைஞர் வேதாரண் யம் வி.ஜி.பாலசுப்பிரமணி யத்துக்கும், பண் இசைப்பேர றிஞர் பட்டம் மயிலை ௯.நாக நாத தேசிகருக்கும் வழங்கப்ப டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையான எழுத்தே சமுதாய நலனுக்கு தேவை
ராம்நாத் கோயங்கா விருது விழாவில் சுவாமி ஸ்வரூபானந்தஜி
ஜெயங்கொண்டத்தில் ரூ.1,000 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சிட்னி, நவ. 15: பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்கா: சுகாதார அமைச்சர் நியமனத்துக்கு எதிர்ப்பு
வாஷிங்டன், நவ. 15: அமெரிக்காவின் அடுத்த சுகாதாரத்துறை அமைச்சராக, முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் உறவினர் ராபர்ட் எஃப். கென்னடியை (ஜூனியர்) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பருவநிலை மாநாடுகளால் இனி பலன் இல்லை!!
'பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.நா. நடத்திவரும் மாநாடுகளால் இனி எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை' என்று நிபுணர்களும், முக்கியத் தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.
ஐ.நா. மொழியாக தமிழை கொண்டு வருவதே இலக்கு!
உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் வலியுறுத்தல்
டி20: சகிப், சாம் அசத்தலில் இங்கிலாந்து வெற்றி
மே.இ. தீவுகளுடனான தொடரை கைப்பற்றியது