சென்னை வந்துள்ள நிதி ஆணையக் குழு வின் தலைவர் அரவிந்த் பனகாரியா மற்றும் உறுப்பினர்கள், முதல்வர் மு.ச.ஸ்டாலின், அமைச்சர்களுடன் அலோசனை நடத்தி னர். அதன் பிறகு உள்ளாட்சி மன்றப் பிரதிநி இகள், அங்கேரிக்கப்பட்1. அரசியல் கட்.சிக ளின் பிரதிநிதிகளுடனும் அலோசித்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய் தியாளர் சந்திப்பில் அரவிந்த் பனகாரியா கூறியது: நேரடி, மறைமுக அளவிலான நிதிப் பகிர்வுகள்தான் தமிழ்நாடு அர சின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. நேரடி. வரிப் பகிர்வைப் பொருத்தவரை யில் 41 சதவீதம் மாநில அரசும், 59 சதவீ தம் மத்திய அரசும் நிதியைப் பகர்கின்றன. இது 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண் டும் என்பது மாநில அரசின் கோரிக்கையாக உள்ளது.
மறைமுகப் பகிர்வில் பகிர்ந்தளிக்தப்ப டும் நிதி தமிழ்நாட்டுக்கு 4,079 சதவீதம் குறைந்துள்ளது குறித்தும் தமிழக அரசு கோரிக்கை எழுப்பியுள்ளது. வளமிக்க மாநி லங்களுக்கும், வளமில்லாத மாநிலங்களுக் கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது.
Denne historien er fra November 19, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 19, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
துனிசியா: அகதிகள் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு
துனிசியாவின் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உச்சம் தொட்ட தங்க இறக்குமதி: தரவுகளை மறு ஆய்வு செய்யும் அரசு
கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் தங்க இறக்குமதி இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெடரல் ரிசர்வ் அறிவிப்பின் தாக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
வட்டி விகிதங்கள் மீதான அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் அறிவிப்பைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
சுஸுகி மோட்டார்சைக்கிள் விற்பனை 8% உயர்வு
இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி மோட்டார்சைக்கிளின் மொத்த விற்பனை கடந்த நவம்பரில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் சமரசத்துக்குத் தயார்: புதின்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் விவகாரத்தில் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப்புடன் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.
யேமனில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்
தங்கள் மீது ஏவுகணை வீசப்பட்டதற்குப் பதிலடியாக, யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது.
பொதுவான இடத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்கள்
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி விவகாரத்தில் நீடித்த இழுபறி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.
முதலீடுகளை ஈர்க்க முயற்சி: இந்திய தொழிலதிபர்களுடன் பிரிட்டன் பிரதமர் சந்திப்பு
பிரிட்டனுக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இந்தியாவைச் சேர்ந்த 13 பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாகிகளை பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் சந்தித்துப் பேசினார்.
எந்த வருத்தமும் இல்லை: அஸ்வின்
'எந்தவொரு வருத்தமும் இல்லாமல் தான் ஓய்வு பெறுகிறேன். இது எனது உள்ளுணர்வு அடிப்படையிலான முடிவு' என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.
டி20 தொடரை வென்றது இந்தியா
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது. இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியது.