இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
வீட்டின் கட்டுமானத்துக்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணி முடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கிக் கணக்கின் மூலம் தொகை நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது.
தற்சமயம் வரை முதற்கட்டமாக அரசால் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, இதுவரை பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.252 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
Denne historien er fra November 21, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 21, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஏழு விருதுகளை வென்ற சிட்டி யூனியன் வங்கி
மும்பையில் நடைபெற்ற ஐபிஏ தொழில் நுட்ப மாநாட்டில் ஏழு விருதுகளை சிட்டி யூனியன் வங்கி வென்றுள்ளது.
ஹிட்லர் கொலைக்களத்தின் 80-ஆவது நினைவு நாள்
இரண்டாம் உலகப் போர் காலத்தின்போது ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் தலைமையிலான நாஜி அரசால் செயல்படுத்தப்பட்ட படுகொலை முகாம்களில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆஷ்விட்ஸ் முகாம் சோவியத் படைகளால் மீட்கப்பட்டதன் 80-ஆவது நினைவு நாள் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
முல்தான் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி
பாகிஸ்தானுடனான தொடர் சமன்
மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியா-சீனா ஒப்புதல்
இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையைத் தொடங்க இரு நாடுகளும் திங்கள்கிழமை முடிவெடுத்துள்ளன.
ஆளுநரின் தேநீர் விருந்தை தவிர்த்த நிதீஷ் குமார்
பிகார் அரசியலில் மீண்டும் பரபரப்பு
சென்னை பள்ளிகளில் காலை உணவை வெளி நிறுவனங்கள் மூலம் வழங்கத் திட்டம்
சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை வெளி நிறுவனங்கள் மூலம் தயாரித்து வழங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி:
தில்லி, கொல்கத்தாவில் முக்கிய நபர்கள் கைது
உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி
76-ஆவது குடியரசு தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டுத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி திங்கள்கிழமை நன்றி தெரிவித்தார்.
மேற்கு ஆசியா, உக்ரைன் சூழல் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் மோடி தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை பேசினார்.
குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனுக்களை ஏற்பதில் உத்தரவு ஒத்திவைப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை