
இது குறித்து மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023 அக்டோபா் மாதத்தில் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் 178.98 ஜிகாவாட்டாக இருந்தது. இது நடப்பாண்டின் அதே மாதத்தில் 24.2 ஜிகாவாட் (13.5 சதவீதம்) அதிகரித்து 203.18 ஜிகாவாட்டாக உள்ளது.
இதன் மூலம், புதுப்பிக்கத்தக எரிசக்தி உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு நிா்ணயித்துள்ள இலக்கு எட்டப்பட்டுள்ளது.
Denne historien er fra November 22, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra November 22, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றார்.

அமெரிக்க தாக்குதல்: யேமனில் உயிரிழப்பு 53-ஆக உயர்வு
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது.
பிரதமர் தொழில் பயிற்சி திட்ட செயலி: மத்திய அரசு அறிமுகம்
இளைஞர்களிடையே தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமர் தொழில் பயிற்சி திட்டத்துக்கு கைப்பேசி செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
திருச்சி உள்பட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை
மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா?
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
இரு ரவுடிகள் வெட்டிக் கொலை: மூன்று தனிப்படையினர் விசாரணை
சென்னை கோட்டூர்புரத்தில் இரு ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 3 தனிப்படையினர் அமைக்கப்பட்டு, துப்பு துலக்கப்படுகிறது.

அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது
டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்
ராஜ்நாத் சிங்-துளசி கப்பார்ட் சந்திப்பு
5 ஆண்டுகளாகப் பயன்படுத்தாவிட்டால் திருப்பி ஒப்படைக்க பரிந்துரை
நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்திய நிலம்
பெல்ஜியத்துடன் உறவு முறிவு: ருவாண்டா அறிவிப்பு
பெல்ஜியத்துடன் உள்ள தூதரக உறவை முறித்துக் கொள்வதாக ருவாண்டா அறிவித்துள்ளது.