வக்ஃப் சொத்துகள்: மாநில அரசுகளிடம் விவரம் கோரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு
Dinamani Chennai|December 02, 2024
நாடு முழுவதும் அதிகாரபூர்வமற்ற வகையில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் வக்ஃப் சொத்துகளின் உண்மைத்தன்மை மற்றும் புதுப்பிக்கப்பட்ட விவரங்களை அளிக்குமாறு, வக்ஃப் திருத்த மசோதாவை ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு கோரியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வக்ஃப் சட்டத்தின் 40-ஆவது பிரிவைப் பயன்படுத்தி, வக்ஃப் வாரியங்கள் உரிமைகோரிய சொத்துகளின் விவரங்களும் மாநில அரசுகளிடம் கேட்கப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கடந்த 2013-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தமான 40-ஆவது பிரிவு, எந்த சொத்தும் வக்ஃபுக்கு சொந்தமானதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை வக்ஃப் வாரியங்களுக்கு வழங்குகிறது.

Denne historien er fra December 02, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.