சென்னை, டிச. 2: ஃபென்ஜால் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டுமென மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பிய கடித விவரம்: தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபென்ஜால் புயல் சூறையாடியுள்ளது. 65 லட்சம் குடும்பங்களும் மற்றும் 1.5 கோடி பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் 500 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இது இந்த மாவட்டங்களில் ஒட்டுமொத்த பருவகாலத்தில் பெய்யக்கூடிய சராசரி மழையின் அளவுக்கு இணையானதாகும். இதனால், மிகக் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டங்களின் உள்கட்டமைப்புகளில் கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது.
Denne historien er fra December 03, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 03, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பழங்குடியின சிறுமி பாலியல் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை
சத்தீஸ்கர் நீதிமன்றம் தீர்ப்பு
தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும்
பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. எச்சரிக்கை
ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றம்
வேட்புமனு ஏற்பில் குளறுபடி எதிரொலி
ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: லாபத்தில் சென்செக்ஸ் நிறைவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் நிறைவடைந்தன.
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன்
பாஜகவுக்கு ஜிதன் ராம் மாஞ்சி எச்சரிக்கை
தென் மாநிலங்களின் கலாசாரங்கள் பிரதிபலிப்பு!
இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி தனது மாளிகையில் குடியரசுத் தலைவர் அளிக்கவிருக்கும் 'அட் ஹோம்' எனப்படும் தேநீர் விருந்து வரவேற்புக்கு அழைக்கப்படுபவர்களுக்கு, இந்தியாவின் ஐந்து தென் மாநிலங்களின் கலை மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பொருள்கள் இடம் பெற்ற கைவினைப்பெட்டி அழைப்பிதழை (படம்) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கியுள்ளார்.
போரில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்!
மோசமான விளைவுகளைப் போர் ஏற்படுத்துகிறது. அதில், ஆகக் கொடுமையான விஷயம் குழந்தைகள் பாதிக்கப்படுவதுதான்.
டிசம்பரில் சரிந்த பாமாயில் இறக்குமதி
இந்தியாவின் பாமாயில் இறக்குமதி கடந்த டிசம்பரில் வெகுவாக வீழ்ச்சியடைந்தது. விலை குறைவான சோயாபீன் எண்ணெயின் சந்தைப் பங்கு அதிகரித்ததால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் திரும்பப் பெறப்படுமா?
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பதில்
கோலங்கள் என்றும் அழிவதில்லை!
பரபரப்பான சென்னை மயிலாப்பூர் வடக்கு வீதி; அவசரகதியில் மக்கள் இயங்கும் பகுதி. அந்த வீதி ஒரு நாள் திருவிழாக்கோலம் பூண்டது; அழகு பெற்றது.