காலுக்கு உலோகக்கவசம் போட்டால் மட்டுமே நேராக நிற்க முடியும் என்ற சூழல் இருந்தது. அந்தப் பெண்ணிடம் சிறு வயதில், "நீ என்னவாக விரும்புகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அவள், "நான் விளையாட்டு வீராங்கனையாக வேண்டும், ஓட்டப் பந்தயங்களில் பங்குபெற்று வெற்றிபெற வேண்டும்" என்றாள்.
தனியாக நிற்கக் கூட முடியாதவள், கடும் முயற்சி செய்து தனது 12-ஆம் வயதில் உலோக கவசம் இல்லாமலேயே நிற்க ஆரம்பித்தாள். வாய்ப்புக் கிடைத்த அனைத்து ஓட்டப் பந்தயங்களிலும் ஓடினாள். ஓட்டப்பந்தயத்தில் கடைசியில் வந்த அவளைக் கிண்டலும், கேலியும் செய்தனர். தோற்று விடுவோம் என்ற எண்ணத்தைத் தொலைவில் எறிந்துவிட்ட அவளிடம் வெற்றி பெறுவோம் என்ற இலக்கு மட்டுமே இருந்தது.
1956-ஆம் ஆண்டு தொடர் ஓட்டத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். 1960-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் 100, 200, 400 மீட்டர் என மூன்று ஓட்டப் பந்தயத்திலும் தங்கப் பதக்கங்கள் வென்று உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த அந்தப் பெண்மணிதான் வில்மா ருடோல்ஃப் என்ற மாற்றுத்திறனாளி.
இந்தியா சார்பில் பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன், வெள்ளிப் பதக்கம் வென்ற ஹரியண்ணாவைச் சேர்ந்த தீபா மாலிக், மூவர்ணக் கொடியை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்றிய அருணிமா சின்ஹா, பரதத்தில் சாதனை புரிந்த சுதா சந்திரன் அனைவரும் மாற்றுத் திறனாளிகளின் மணிமகுடங்கள்.
Denne historien er fra December 03, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 03, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பழங்குடியின சிறுமி பாலியல் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை
சத்தீஸ்கர் நீதிமன்றம் தீர்ப்பு
தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும்
பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. எச்சரிக்கை
ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றம்
வேட்புமனு ஏற்பில் குளறுபடி எதிரொலி
ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: லாபத்தில் சென்செக்ஸ் நிறைவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் நிறைவடைந்தன.
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன்
பாஜகவுக்கு ஜிதன் ராம் மாஞ்சி எச்சரிக்கை
தென் மாநிலங்களின் கலாசாரங்கள் பிரதிபலிப்பு!
இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி தனது மாளிகையில் குடியரசுத் தலைவர் அளிக்கவிருக்கும் 'அட் ஹோம்' எனப்படும் தேநீர் விருந்து வரவேற்புக்கு அழைக்கப்படுபவர்களுக்கு, இந்தியாவின் ஐந்து தென் மாநிலங்களின் கலை மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பொருள்கள் இடம் பெற்ற கைவினைப்பெட்டி அழைப்பிதழை (படம்) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கியுள்ளார்.
போரில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்!
மோசமான விளைவுகளைப் போர் ஏற்படுத்துகிறது. அதில், ஆகக் கொடுமையான விஷயம் குழந்தைகள் பாதிக்கப்படுவதுதான்.
டிசம்பரில் சரிந்த பாமாயில் இறக்குமதி
இந்தியாவின் பாமாயில் இறக்குமதி கடந்த டிசம்பரில் வெகுவாக வீழ்ச்சியடைந்தது. விலை குறைவான சோயாபீன் எண்ணெயின் சந்தைப் பங்கு அதிகரித்ததால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் திரும்பப் பெறப்படுமா?
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பதில்
கோலங்கள் என்றும் அழிவதில்லை!
பரபரப்பான சென்னை மயிலாப்பூர் வடக்கு வீதி; அவசரகதியில் மக்கள் இயங்கும் பகுதி. அந்த வீதி ஒரு நாள் திருவிழாக்கோலம் பூண்டது; அழகு பெற்றது.