இதையடுத்து, முதல்வராக அவர் வியாழக்கிழமை (டிச.5) பதவியேற்க உள்ளார்.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் கடந்த நவ. 20ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.
இக்கூட்டணியில் 132 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின.
அதேநேரம், எதிர்க்கட்சிகளின் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. இக்கூட்டணியில் காங்கிரஸுக்கு 16, சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சிக்கு 20, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிக்கு 10 இடங்களே கிடைத்தன.
பாஜக கூட்டணி வலுவான பெரும்பான்மையுடன் வென்ற போதிலும், புதிய முதல்வரை தேர்வு செய்வதில் கூட்டணிக் கட்சிகள் இடையே கருத்தொற்றுமை எட்டப்படாமல் இருந்தது. இதனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்துக்கும் மேலாக இழுபறி நீடித்தது.
Denne historien er fra December 05, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 05, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
அரசமைப்புச் சட்ட பிரதி சேதம்: மகாராஷ்டிரத்தின் பர்பனியில் வன்முறை
மகாராஷ்டிர மாநிலம் பர்பனி மாவட்டத்தில் அரசமைப்புச் சட்ட பிரதி சேதப்படுத்தப்பட்டதற்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
ஹிந்து கோயில்களில் அறங்காவலர் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம்
தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்து கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
உணவு வீணாவதைத் தடுப்போம்!
ஆண்டுதோறும் உலக அளவில் 140 கோடி டன் உணவுப் பொருள்கள் வீணாகின்றன. இவ்வாறு வீணடிக்கப்படும் உணவுப் பொருள்களின் அளவு, உலக உணவு உற்பத்தியில் சுமார் 17 சதவீதமாகும்.
திருவண்ணாமலையில் நாளை மகா தீபத் திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது.
மகா தீபம்: திருவண்ணாமலை மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை
திருவண்ணாமலையில் மகா தீப தினத்தன்று, மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பரணி தீபத்துக்கு மட்டும் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
மாநில அரசு மனது வைத்தால் நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும்
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
கட்டுமானத் தொழிலாளருக்கான நடமாடும் மருத்துவமனை: கண்காணிக்க அரசு உத்தரவு
கட்டுமானத் தொழிலாளர்களுக்காக செயல்படும் நடமாடும் மருத்துவமனையை கண்காணிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்
அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
பைக் டாக்சி அனுமதி: ஆய்வுக்கு குழு அமைப்பு
பைக் டாக்சி தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
500 மின்சாரப் பேருந்துகளுக்கான டெண்டர் வெளியீடு
சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு 500 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டர் அறிவிப்பை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.