கரோனா பரவலுக்குப் பிறகு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போக்கு மக்களிடம் பன்மடங்கு பெருகிப் போனது நாம் அறிந்ததே. ஜூம், கூகுள் மீட் போன்ற இணைய சந்திப்புகள் பற்றிய அறிவு சாமானியருக்கும் தெரிய வந்தது, அதன் பிறகு தான். யூடியூப் சேவை கூட அப்படித்தான். 2005-இலேயே தொடங்கப்பட்டிருந்தாலும் வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்த மக்கள், ஊரடங்கு நேரத்தில் கிடைத்த நீண்ட ஓய்வுகளில்தான் யூடியூப் காணொளிகளை அதிகமாகப் பார்க்கத் தொடங்கினர். கிடைத்த ஓய்வு நேரத்தில் பலரும் யூடியூப் பக்கங்களை உருவாக்கி தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டனர். 2019-க்குப் பிறகே யூடியூப் பன்மடங்கு வளர்ச்சி அடைந்தது எனச் சொல்லலாம். 2024, மார்ச் மாத நிலவரப்படி யூடியூபானது 200 கோடியே 49 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து மட்டும் 460 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால் யூடியூபின் மிகப் பெரிய சந்தையாகவும் மாறி உள்ளது.
சந்தா தேவைப்படும் பெரும்பாலான காணொளித் தளங்களைப் போல் அல்லாமல், யூடியூப் ஒரு கவர்ச்சிகரமான தளமாகும். சந்தாதாரர்கள் மற்றும் பார்வைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு யூடியூபின் தரமும் செயல் திறனும் மதிப்பீடு செய்யப்படுகிறது.
Denne historien er fra December 06, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 06, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தன்கரை பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்கும் வகையில், அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அளித்தன.
காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராகுல் அறிவுறுத்தல்]
காங்கிரஸ் குறித்து 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
அதானி விவகாரம்: தமிழகத்துக்கு தொடர்பில்லை
அதானி முறைகேடு விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை; தொழிலதிபர் அதானியை நான் சந்திக்கவும் இல்லை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மதுரையில் இன்று மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா
தினமணி சார்பில் நடைபெறுகிறது
திருவண்ணாமலை தீபத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்
பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி
மகாகவி பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்புகள்: பிரதமர் இன்று வெளியிடுகிறார்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (டிச.11) வெளியிடுகிறார்.
பங்கு பரஸ்பர திட்டங்களில் குறைந்த முதலீடு
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முந்தைய அக்டோபர் மாதம் புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்த முதலீட்டு வரவு நவம்பரில் 14 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
ஆட்சியை இழந்த அல்-அஸாத்: அச்சாரம் போட்ட ஹமாஸ்!
இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவை மீட்க அல்-அஸாத் தலைமையிலான அரசுப் படைகளுக்கு பல ஆண்டுகள் பிடித்தன.
ஹூண்டாய் விற்பனை 7% சரிவு
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மொத்த வாகன விற்பனை கடந்த நவம்பர் மாதம் சரிந்துள்ளது.
10% சரிவு கண்ட சிறு கடனளிப்பு
சிறு கடனளிக்கும் நிதி நிறுவனங்களின் (மைக்ரோ ஃபைனான்ஸ்) கடன் விநியோகம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 10 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.