தமிழ்ப் பல்கலை.யில் துணைவேந்தர் - பதிவாளரின் ‘பொறுப்பு நீக்கம்’ கடிதங்களால் குழப்பம்
Dinamani Chennai|December 30, 2024
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணைவேந்தரும், பொறுப்பு பதிவாளரும் ஒருவருக்கொருவர் அனுப்பிய பொறுப்பு நீக்கம் குறித்த கடிதங்களால் பேராசிரியர்களிடையே குழப்பம் நிலவுகிறது.

இப்பல்கலைக்கழகத்தில் 2017 - 18 ஆம் ஆண்டில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என 40 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உரிய தகுதி இல்லாமல் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், 40 பேருக்கும் தகுதிகாண் பருவம் முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக துணைவேந்தராக இருந்த வி. திருவள்ளுவனை ஆளுநர் ஆர்.என். ரவி நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து, துணைவேந்தர் பொறுப்புக் குழு நியமிக்கப்படும் வரை பொறுப்புத் துணைவேந்தராக தொழில் மற்றும் நில அறிவியல் துறைப் பேராசிரியர் க. சங்கரை ஆளுநர் நியமித்தார்.

Denne historien er fra December 30, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra December 30, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்
Dinamani Chennai

காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிச் சுற்றில் மோதவுள்ளனர்.

time-read
2 mins  |
January 20, 2025
வழூரில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா தொடக்கம்
Dinamani Chennai

வழூரில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா தொடக்கம்

ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

time-read
1 min  |
January 20, 2025
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்
Dinamani Chennai

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்

15 மாதங்களுக்குப் பிறகு வீடுகளுக்கு திரும்பிய காஸா மக்கள்

time-read
1 min  |
January 20, 2025
Dinamani Chennai

திருமலையில் மலர் அலங்கார சர்ச்சை

திருமலையில் நன்கொடையாளர் சார்பில் வைகுண்ட வாயில் தரிசனத்தை ஒட்டி கோயில் முழுவதும் செய்த மலர் அலங்காரத்தால் சர்ச்சை எழுந்தது.

time-read
1 min  |
January 20, 2025
ராகுல் வரலாறு அறியாதவர்: ஜெ.பி.நட்டா விமர்சனம்
Dinamani Chennai

ராகுல் வரலாறு அறியாதவர்: ஜெ.பி.நட்டா விமர்சனம்

'நாட்டின் அரசியல் சட்டத்துக்கு குந்தக சமைப்புச் சட்டத்தை சிதைக்க தனது தந்தை, பாட்டி, கொள்ளுத் தாத்தா ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியவில்லை; அவர் வரலாறு அறியாதவர்' என்று மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி. நட்டா விமர்சித்தார்.

time-read
1 min  |
January 20, 2025
50 நாள்களுக்குப் பின் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட விவசாய சங்கத் தலைவர் தல்லேவால்
Dinamani Chennai

50 நாள்களுக்குப் பின் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட விவசாய சங்கத் தலைவர் தல்லேவால்

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் 50 நாள்களுக்கு மேலாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜீத் சிங் தல்லேவால் (70) ஞாயிற்றுக்கிழமை மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

time-read
1 min  |
January 20, 2025
விண்வெளியில் கைகூப்பும் இந்திய விண்கலன்கள்!
Dinamani Chennai

விண்வெளியில் கைகூப்பும் இந்திய விண்கலன்கள்!

இந்தியாவைப் பொருத்தவரை முன்னேற்றமடைந்து உள்ள ஏனைய நாடுகளுடன் நம் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை ஒப்பிட்டு, சிலர் வினா எழுப்பலாம். நமது வழிமுறையில் தடுமாற்றம் ஏதுமில்லை. பொருளாதார அடிப்படையில் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல - சந்திரனையோ வேறு கிரகங்களையோ சென்றடைவதில் அந்நாடுகளுடன் போட்டியிடவோ, மனிதர்களைச் சுமந்து செல்லும் விண்வெளிப் பயணங்கள் புரியவோ நாம் கனவு காணவில்லை.

time-read
2 mins  |
January 20, 2025
முக்காணிப்பட்டி ஜல்லிக்கட்டு: 23 பேர் காயம்
Dinamani Chennai

முக்காணிப்பட்டி ஜல்லிக்கட்டு: 23 பேர் காயம்

ஆலங்குடி, ஜன.19: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள முக்காணிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
January 20, 2025
பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் அந்நாட்டு அரசியலையே அழிக்கிறது
Dinamani Chennai

பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் அந்நாட்டு அரசியலையே அழிக்கிறது

பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் எனும் 'புற்றுநோய்' இப்போது அந்த நாட்டின் சொந்த அரசியலையே அழித்துக் கொண்டிருக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விமர்சித்தார்.

time-read
1 min  |
January 20, 2025
Dinamani Chennai

உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா நியமனம்

குடிமைப் பணி தேர்வர்களின் மதிப்பெண், கட்-ஆப் மதிப்பெண் கள் உள்ளிட்ட விவரங்களை தேர்வு நிறைவடைந்தவுடன் வெளியிடக் கோரி தொடக்கப்பட்டுள்ள வழக்கில், உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
January 20, 2025