பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு மேயர் மற்றும் ஆணையர் விளக்கம் அளித்தனர்.
பின்னர், மழை காலங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்க கால்வாய்களின் குறுக்கே உள்ள சிறு பாலங்கள் அகற்றப்படவுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓட்டேரி கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், பக்கிங்ஹாம் கால்வாய்களின் குறுக்கே உள்ள சிறு பாலங்களை அகற்றி உயர்த்தி கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதில், நியூ பேரன்ஸ் சாலை பாலத்துக்கு ரூ. 9 கோடி, திருக்குமரப்புரம் பாலம், காமராஜர் நகர் 3-ஆவது தெருவில் உள்ள பாலம் மற்றும் கோ.சி.மணி சாலை பாலத்துக்கு தலா ரூ. 5 கோடி, இசிஆர்-ஓஎம்ஆர் சாலையை இணைக்கும் 3 பழைய பாலங்களுக்கு ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Denne historien er fra December 31, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 31, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 14 ஆண்டுகள் சிறை - மனைவிக்கு 7 ஆண்டுகள்
அல்-காதிர் அறக் கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும் அவரின் மனைவி புஷ்ரா பீவிக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
கர்நாடக ஏ.டி.எம். பணம் கொள்ளை சம்பவம் பாதுகாவலரை சுட்டுக் கொன்றவர் அடையாளம் தெரிந்தது
ஹைதராபாத், இந்தூர் விரைந்தது தனிப்படை
அடிச் சட்டங்களே ஆடுகின்றனவே!
இப்போது கற்பழிப்பு சராசரி நடைமுறையாகி விட்டதால் எழுந்திருக்கிற கூச்சலில் நம்முடைய சட்டப்பேரவை கற்பழிப்புக்கு மரணதண்டனை விதித்து, புதிய சட்டம் இயற்றுகிறது. கற்பழிப்புக்கு மரணதண்டனை என்றாலும், குற்றவாளியைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்துகிற அதிகாரம் அரசிடம்தானே இருக்கிறது.
கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி
இந்தியா - ரஷியா நட்பு வளர்ச்சியை நோக்கி செல்லும் - சிவதாணு பிள்ளை
இந்தியா-ரஷியா இடையேயான ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உறவு மிகவும் முக்கியமானது.
ஸ்வெரெவ், அல்கராஸ், ஜோகோவிச் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் 3-ஆவது சுற்றில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா்.
சமாதான பேச்சின்போது இளைஞர் வெட்டிக் கொலை: போலீஸார் கண்முன் சம்பவம்; சடலத்துடன் சாலை மறியல்
பெரம்பலூர் அருகே வழக்கு தொடர்பாக சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போலீஸாரால் வயலுக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்டார்.
பொங்கல் சிறப்புப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்
பொங்கலுக்காக இயக்கப்பட்ட அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
சென்னை சங்கமம் நிறைவு மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்த முதல்வர்
சென்னையில் 4 நாள்களாக நடைபெற்று வந்த சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தன.
காஸா போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்
15 மாத தாக்குதல் முடிவுக்கு வருகிறது