அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுக்கவில்லை
Dinamani Chennai|January 03, 2025
அரசுப் பள்ளிகளைத் தனியாருக்கு தத்துக் கொடுக்கவும் இல்லை; தாரை வார்க்கவும் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுக்கவில்லை

பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை, அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வியின் அனைத்துத் துறை சார்ந்த இயக்குநர்கள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

சமூகம் மற்றும் பெரு நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்று அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் அளித்து தொடங்கிவைத்தார்.

தற்போது இந்தத் திட்டத்துக்கு ரூ.504 கோடி நிதி கிடைத்துள்ளது. அதில், ரூ.350 கோடிக்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பள்ளிகளுக்குத் தேவையான மேஜைகள், நிதி உதவிகள் செய்வதைச் சார்ந்தது இந்தத் திட்டம்.

Denne historien er fra January 03, 2025-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra January 03, 2025-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

ம.பி. அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை சக மருத்துவர் கைது

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் இளநிலை பெண் மருத்துவர், சக மருத்துவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்.

time-read
1 min  |
January 08, 2025
Dinamani Chennai

கருப்புக் கண்ணாடியில் கேமரா: அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவர் கைது

கேமராவுடன் கூடிய நவீன கருப்புக் கண்ணாடி அணிந்து, அயோத்தி ராமர் கோயில் வளாகத்துக்குள் படமெடுத்த குஜராத் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
January 08, 2025
கார் பந்தய பயிற்சியில் விபத்து: நடிகர் அஜீத் காயமின்றி தப்பினார்
Dinamani Chennai

கார் பந்தய பயிற்சியில் விபத்து: நடிகர் அஜீத் காயமின்றி தப்பினார்

துபை கார் பந்தயத்துக்கான பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் அஜீத்குமார் (படம்) நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினார்.

time-read
1 min  |
January 08, 2025
அஸ்ஸாம் சுரங்கத்துக்குள் சிக்கி மூவர் உயிரிழப்பு
Dinamani Chennai

அஸ்ஸாம் சுரங்கத்துக்குள் சிக்கி மூவர் உயிரிழப்பு

அஸ்ஸாமின் திமா ஹாஸௌ மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சுரங்கத்தில் நீரில் மூழ்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
January 08, 2025
Dinamani Chennai

குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

குஜராத்தில் 540 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்து, 33 மணிநேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட 18 வயது இளம்பெண் உயிரிழந்தார்.

time-read
1 min  |
January 08, 2025
Dinamani Chennai

நக்ஸல் தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு சத்தீஸ்கர் முதல்வர் அஞ்சலி

சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த படை வீரர்களுக்கு மாநில முதல்வர் விஷ்ணுதேவ் சாய், துணை முதல்வர் விஜய் சர்மா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

time-read
1 min  |
January 08, 2025
Dinamani Chennai

மது விருந்து, இசை நிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மானம் அறிவிப்பு

பஞ்சாப் மாநிலம், பதிண்டாமாவட்டத்தில் உள்ள பல்லோ கிராம பஞ்சாயத்தில் திருமண விழாக்களில் மது விருந்து மற்றும் 'டிஜே' இசை நிகழ்ச்சியை தவிர்க்கும் குடும்பங்களுக்கு ரூ.21,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 08, 2025
Dinamani Chennai

சல்மான்கான் வீட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு: குண்டு துளைக்காத கண்ணாடிகள் அமைப்பு

மும்பையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி குண்டு கள் துளைக்காத கண்ணாடி, சாலையை முழுமையாக கண்காணிக்கும் அதிநவீன கேமராக்கள், 24 மணி நேர தனியார் பாதுகாவலர்கள் என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

time-read
1 min  |
January 08, 2025
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை: முதல் பாதுகாப்பு பேச்சில் இந்தியா-மலேசியா முடிவு
Dinamani Chennai

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை: முதல் பாதுகாப்பு பேச்சில் இந்தியா-மலேசியா முடிவு

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா-மலேசியா செவ்வாய்க்கிழமை முடிவெடுத்தன.

time-read
1 min  |
January 08, 2025
Dinamani Chennai

எதிர்வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: கார்கே

'நாட்டில் கடந்த 6 மாதங்களில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தினசரி பயன்பாட்டுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது; எனவே, எதிர்வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்' என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
January 08, 2025