ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பானது (யுடிஐஎஸ் இ-பிளஸ்) நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி தரவை தொகுப்பதற்கு மத்திய கல்வி அமைச்சகத்தால் பராமரிக்கப்படும் தரவுத்திரட்டல் தளமாகும்.
24.8 கோடி மாணவர்கள்: இந்த தகவல் அமைப்பில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 2023-24 ஆம் கல்வியாண்டில் நாட்டின் மொத்த மாணவ, மாணவியரின் எண்ணிக்கை 24.8 கோடி ஆகும். இவர்கள் 10,97,973 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் உள்பட 14,71,891 பள்ளிகளில் பயில்கின்றனர். 24.8 கோடி மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியில் 98,07,600 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறைந்த சேர்க்கை: 2023-24 ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி முதல் இடைநிலை கல்வி வரையிலான மொத்த மாணவர் சேர்க்கை முந்தைய ஆண்டைவிட 37 லட்சம் குறைந்துள்ளது.
Denne historien er fra January 05, 2025-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra January 05, 2025-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
லக்னௌ கோப்பை வெல்ல 200 சதவீதம் உழைப்பேன்
புதிய கேப்டன் ரிஷப் பந்த்
ஏகனாபுரம் கிராம மக்களுடன் விஜய் சந்திப்பு
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு
நடிகர் சைஃப் அலிகானை தாக்கிய நபரைக் காட்டிக்கொடுத்த 'தோள்பை'
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை அவர் உடைய வீட்டுக்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை, மூன்று நாள் தீவிர தேடுதலுக்குப் பிறகு அவர் அணிந்திருந்த தோள் பை அடையாளம் மற்றும் எண்ம பணப் பரிவர்த்தனை மூலம் போலீஸார் கைது செய்திருப்பது தெரியவந்துள்ளது.
திருமயம் அருகே சமூக ஆர்வலர் கொலை: 4 பேர் கைது
திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்து திங்கள்கிழமை திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும்
மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் இண்டி கூட்டணி மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
தேசிய அரிய கனிமங்கள் இயக்கம் விரைவில் தொடக்கம்
'தேசிய அரிய கனிமங்கள் இயக்கம் (சிஎம்எம்) விரைவில் தொடங்கப்படும்' என மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி திங்கள்கிழமை தெரிவித்தார்.
காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு விவகாரம்; கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு தொடர்பான தமிழக அரசின் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
அயல்நாடுகளில் தமிழ்க் கல்வி
புலம்பெயர்தல் மனித இயல்பு. வரலாற்றுக் காலத்தில் அல்லது சங்க காலத்தில் ரோம், கிரீஸ், எகிப்து, சீனா, தென் கிழக்கு ஆசியா போன்ற நாடுகளுடனான வணிகத் தொடர்பு இருந்ததற்கான சான்றுகள் இலக்கியங்கள், அகழ்வு ஆராய்ச்சிகள் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன.
சின்னர், ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், உலகின் நம்பர் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் யானிக் சின்னர், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனர்.
வடலூர் வள்ளலார் கோயில் பெருவெளியில் கட்டுமானம் மேற்கொள்ள இடைக்காலத் தடை
உச்சநீதிமன்றம் உத்தரவு