PrøvGOLD- Free

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஒருவர் உயிரிழப்பு; 65 பேர் காயம்
Dinamani Chennai|January 16, 2025
பொங்கல் பண்டிகையை யொட்டி, மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார். 65 பேர் காயமடைந்தனர்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஒருவர் உயிரிழப்பு; 65 பேர் காயம்

அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலையில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமும், மதுரை மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து நடத்தின.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக காளைகள், மாடுபிடி வீரர்கள் இணைய வழி மூலம் விண்ணப்பித்தனர். இதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,100 காளைகளுக்கு தகுதிச்சான்றிதழும், 900 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டன.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மக்களவை உறுப்பினர்கள் ப. மாணிக்கம்தாகூர் (விருதுநகர்), சு. வெங்கடேசன் (மதுரை), சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி. ராஜன்செல்லப்பா (திருப்பரங்குன்றம்), மு. பூமிநாதன் (மதுரை தெற்கு), மாவட்ட ஆட்சியர் மா.சௌ. சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Denne historien er fra January 16, 2025-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஒருவர் உயிரிழப்பு; 65 பேர் காயம்
Gold Icon

Denne historien er fra January 16, 2025-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

சென்னை பள்ளிகளில் காலை உணவை வெளி நிறுவனங்கள் மூலம் வழங்கத் திட்டம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை வெளி நிறுவனங்கள் மூலம் தயாரித்து வழங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 28, 2025
Dinamani Chennai

தமிழகத்தில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி:

தில்லி, கொல்கத்தாவில் முக்கிய நபர்கள் கைது

time-read
1 min  |
January 28, 2025
தேசிய ஊரக வேலைத் திட்டம் ரூ.1,635 கோடியை விடுவிக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சரிடம் தமிழகம் கோரிக்கை
Dinamani Chennai

தேசிய ஊரக வேலைத் திட்டம் ரூ.1,635 கோடியை விடுவிக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சரிடம் தமிழகம் கோரிக்கை

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (எம்என்ஆர்இஜிஏ) கீழ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1,635 கோடி ஊதிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை நேரில் வலியுறுத்தினார்.

time-read
1 min  |
January 28, 2025
Dinamani Chennai

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் சரிவு

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் அனைத்துக் காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது.

time-read
1 min  |
January 28, 2025
Dinamani Chennai

எஃப்ஐஆர் கசிவு: காவல் ஆய்வாளரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், எஃப்ஐஆர் கசிந்தது குறித்து காவல் ஆய்வாளரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை செய்தது.

time-read
1 min  |
January 28, 2025
தாம்பரம் விமானப்படை தளத்தின் புதிய தலைவராக ஏர் கமடோர் தபன் ஷர்மா பொறுப்பேற்பு
Dinamani Chennai

தாம்பரம் விமானப்படை தளத்தின் புதிய தலைவராக ஏர் கமடோர் தபன் ஷர்மா பொறுப்பேற்பு

இந்திய விமானப்படையின் தாம்பரம் விமான தளத்தின் புதிய தலைவராக ஏர் கமடோர் தபன் ஷர்மா திங்கள்கிழமை (ஜன. 27) பொறுப்பேற்றுக் கொண்டார்.

time-read
1 min  |
January 28, 2025
சாலையில் நடந்து சென்று மக்களிடம் மனுக்களைப் பெற்ற முதல்வர்
Dinamani Chennai

சாலையில் நடந்து சென்று மக்களிடம் மனுக்களைப் பெற்ற முதல்வர்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு திமுக சார்பில் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
January 28, 2025
பெண்கள் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம்
Dinamani Chennai

பெண்கள் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளித்து, அதை உறுதி செய்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 28, 2025
பட்டியலின மக்களுக்கு திமுக அரசு துரோகம்: மத்திய இணை அமைச்சர் எல். முருகன்
Dinamani Chennai

பட்டியலின மக்களுக்கு திமுக அரசு துரோகம்: மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

time-read
1 min  |
January 28, 2025
உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்
Dinamani Chennai

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்

நாட்டிலேயே முதல் மாநிலம்

time-read
1 min  |
January 28, 2025

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer