டி காக் அசத்தலில் கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி
குவாஹாட்டி, மார்ச் 26: ஐபிஎல் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.
முதலில் ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் சேர்க்க, கொல்கத்தா 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. போட்டியில் கொல்கத்தாவுக்கு இது முதல் வெற்றியாகும்.
Denne historien er fra March 27, 2025-utgaven av Dinamani Thanjavur.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra March 27, 2025-utgaven av Dinamani Thanjavur.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமர்
சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்
மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்
2030-இல் மின் சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்தியாவின் வெளிநாட்டு கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு
இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
ஆட்டிசம் விழிப்புணர்வு அவசியம்!
பொ.ஜெயச்சந்திரன்
பொள்ளாச்சியில் தம்பதி தற்கொலை: போலீஸார் விசாரணை
பொள்ளாச்சியில் உணவகத்தில் பணியாற்றி வந்த தம்பதி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 83 அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 83 கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் நிகழாண்டு மாணவர் சேர்க்கை பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் பயிற்சி விமானம் விபத்து: பெண் விமானி காயம்
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி காயமடைந்தார்.
தயார் நிலையில் ஏவுகணைகள்
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, தங்களின் சுரங்கத் தளங்களில் இருந்து ஏவுகணைகளை வீச ஈரான் தயார் நிலையில் இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வேட்டையாடப்படும் இந்தியக் கல்வி முறை: மத்திய அரசு மீது சோனியா விமர்சனம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு மூன்று மாதங்களில் உரிமைத் தொகை
தமிழகத்தில் விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு 3 மாதங்களில் உரிமைத் தொகை வழங்கப்படும் என மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.