நாமக்கல், மே 6
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வாழும் பழங்குடியின மக்கள் பயன்பாட்டிற்காக அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சார்பில், சமூக பங்களிப்பு நிதித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிநவீன வசதிகள் கொண்ட இலவச அவசர மருத்துவ ஊர்தியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Denne historien er fra May 06, 2022-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 06, 2022-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்துள்ளது.
அதிமுக அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் கள
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவல கத்தில் கள ஆய்வுக் கூட்டம் மாவட்டச் செய லாளர்கள் விஜயபாஸ்கர், வைரமுத்து ஆகியோர் த ல் ம யில் நடைபெற்றது.
கடலூரில் மீட்பு பணிகளை டுதல் தலைமைச்செயலாளர் ககன்தீப்சிங்பேடி ஆய்வு
ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச்செய லாளர் ககன்தீப்சிங்பேடி கடலூர் கோண்டூர், பெரியகங்கணாங்குப்பம், பாதிரிக்குப்பம், ஜோதிநகர் ஆகிய பகுதிகளில் ஃபெஞ் சல் புயலின் காரணமாக மேற்கொள்ளப்படும் மீட்புப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய் தார்.
தொடர் மழையால் மொரப்பூர் பகுதியில் ஏரிகள் நிரம்பியது
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
அவதூறு வழக்கில் எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவண்ணாமலையில் மேலும் ஒரு இடத்தில் மண்சரிவு: 7 பேர் கதி என்ன?
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது.
பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக கடலூர் மாவட்டம், கந்தசாமி நாயுடு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரிசி, பிரட், பிஸ்கட் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஆய்வு
நிவாரண உதவிகள் வழங்கல்
தென்காசி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் சிறப்பு முகாம்
ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்
புதுக்கோட்டையில் அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள சார்லஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம்.