இதன் காரணமாக அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கினார். அவரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியும் அப்போது பறிக்கப்பட்டது. ஆனாலும் அவர் மீது போலீசில் கொடுக்கப்பட்ட புகார் அப்படியே இருந்தது. கோர்ட்டிலும் அவர் மீதான வழக்கு இருந்தது. அப்போது 2016-ம் ஆண்டு கரூரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.
அந்த தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி அ.ம.மு.க.வுக்கு சென்று அதன் பிறகு கடந்த 2018-ம் ஆண்டு தி.மு.க.வில் சேர்ந்து இப்போது தி.மு.க.வில் அமைச்சராகவும் உள்ளார். ஆனாலும் அவர் மீதான வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து அழைத்துச் சென்றபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் கவர்னரிடம் மனு கொடுக்கப்பட்டிருந்தது.
Denne historien er fra June 21, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra June 21, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது