புதுச்சேரி மத்திய பல்கலையில் தேசிய கல்விக் கொள்கை அமல் தாய் மொழியில் கல்வி கற்க முக்கியத்துவம்-துணைவேந்தர் குர்மீத் சிங் அறிவிப்பு
Maalai Express|July 27, 2023
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் இந்த கல்வியாண்டு முதல் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று பல் கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் கூறினார்.
புதுச்சேரி மத்திய பல்கலையில் தேசிய கல்விக் கொள்கை அமல் தாய் மொழியில் கல்வி கற்க முக்கியத்துவம்-துணைவேந்தர் குர்மீத் சிங் அறிவிப்பு

இதுகுறித்து புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதா வது, நாட்டில் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இந்த கல்வி ஆண்டு முதல் (2023-24) தேசியக் கல்விக் கொள்கை செயல் படுத்தப்படுகிறது. அதன்படி, புதுவை மத்திய பல்கலைக்கழகம், அதைச் சார்ந்த 101 இணைப்பு கல்லூரிகளிலும் தேசியக் கல்விக் கொள்கை செயல்படுத்தப்படும். இதில் தாய் மொழியில் கல்வி கற்க முக்கியத்துவம் அளிக்கப்படும். அத னுடன் 4 புதிய ஒருங்கிணைந்த பாடங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இளங்கலை படிப்புகள் என்பது இனி 4 ஆண்டுகள் ஆகும். ஆனால் அதில் சேருவோர் விரும்பும் நேரத் தில் வெளியேறலாம். ஓராண்டு படித்து முடித்து வெளியேறினால் சான்றிதழ் பெற அனுமதிக்கப் படுகிறது. பொருளாதார பிரச் சனை, உடல்நலம் உள்ளிட்ட ஏதே னும் ஒரு காரணத்திற்காக பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்கள் தங்கள் விருப்பப்படி அல்லது வசதிக்கேற்ப ஏதேனும் ஒரு பல் கலையில் சில ஆண்டுகள் கழித்து கூட படிப்பை தொடரலாம்.

Denne historien er fra July 27, 2023-utgaven av Maalai Express.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA MAALAI EXPRESSSe alt
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
Maalai Express

வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்

சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

time-read
1 min  |
October 18, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
Maalai Express

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை

முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

time-read
1 min  |
October 17, 2024
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
Maalai Express

குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.

time-read
1 min  |
October 17, 2024
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
Maalai Express

3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.

time-read
1 min  |
October 17, 2024
Maalai Express

மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

time-read
1 min  |
October 17, 2024