தமிழகத்தில் முதன் முதலாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னை கோவை இடையே அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரெயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க தேவையான நடவடிக்கைகளை ரெயில்வே துறையினர் மேற்கொண்டனர். இதற்காக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்க தேவையான முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட பிட்லைன் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15ந்தேதி சுதந்திர தின நாளில் வந்தே பாரத் ரெயில் இயக்கம் தொடங்கும் என தகவல் பரவிய நிலையில் அது தள்ளிப்போனது.
Denne historien er fra September 20, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 20, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நெற்பயிரில் இலைசுருட்டுபுழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை
டி.என்.பாளையம் பகுதியில் வெள்ளப்பெருக்கு பாதிக்கப்பட்ட மக்கள் படகுமூலம் மீட்பு சபாநாயகர், கலெக்டர் நேரில் ஆய்வு
புதுச்சேரி மணவெளி தொகுதிக்கு உட்பட்ட டி.என். பாளையம் பகுதியில் பெஞ்சல் புயல் மற்றும் கன மழை காரணமாக கடந்த 3 நாட்களாக மழைநீர் தேங்கி காணப்பட்டது.
ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் பணிபுரியும் 5 பேருக்கு பணி நிரந்தரம்
முதலமைச்சர் ரங்கசாமி ஆணை வழங்கல்
மாறிவரும் பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கலிபோர்னியா பாதாம்: ஊட்டச்சத்து நிபுணர் தகவல்
மாறிவரும் பருவநிலை காரணமாக நமது நோய் எதிர்ப்பு சக்தி அடிக்கடி குறைய வாய்ப்புகள் உள்ளது.
ஸ்கோடாவின் ‘கைலாக்' முன்பதிவு தொடக்கம் விலை நிர்ணயம், ஆச்சரியமான வரையறுக்கப்பட்ட சலுகை
ஸ்கோடா ஆட்டோ இந்தியா வின் முதல் 4எம் குறைவான எஸ்யூவி பிரிவைச் சேர்ந்த கைலாக், இப்போது அதன் முழு வேரியண்ட் கள் மற்றும் விலைகளுடன் வெளிவந்துள்ளது. கைலாக் கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர்+ மற்றும் பிரெஸ்டீஜ் ஆகிய நான்கு வேரியண்ட்களில் அறிமுகமாகி உள்ளது.
கஞ்சா வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது
மெத்தம்பெட்டமைன் மற்றும் மேஜிக் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
சூரிய மின்சாரம் தொடர்பான விநியோகம் முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக் காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் 35 கிராமங்களை சேர்ந்த 3 லட்சம் மக்கள் பாதிப்பு
புதுச்சேரியில் ஃபெஞ் சல் புயல் மற்றும் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புயல் மழையால் வரத்து குறைந்தது புதுச்சேரியில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
புதுச்சேரிக்கு தேவை யான காய்கறிகள் திருச்சி, ஒசூர், பெங்களூரு, கோலார் உள்ளிட்ட பகுதிகளில் இறக்குமதி செய்யப்படுகிறது.
சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க வேண்டும்
மத்திய மந்திரிக்கு முதல்அமைச்சர் ரங்கசாமி கடிதம்