கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டைகளை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான அன்று காஞ்சிபுரம் மாவட்டம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 27.03.2023 அன்று சட்டப்பேரவையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்கள். தமிழகத்தில் சமூக நீதிக்காக செயல்படுத்தப்படும் திட்டங் களில், ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” உருவாக்கப்பட்டது.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் நோக்கம் பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கிட தமிழ்நாடு அரசால் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்'' செயல்படுத்தப்படுகிறது. பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான இன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டைகள் வழங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல் களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப் பட்டும் மற்றும் அரசு அலுவலர் களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர்.
Denne historien er fra September 21, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 21, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தென்காசி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் சிறப்பு முகாம்
ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்
புதுக்கோட்டையில் அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள சார்லஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம்.
திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
வணிக கட்டிடங்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி
வெளிநாடு வாழ் பிரெஞ்சு குடிமக்களுக்கான அமைச்சர் குழு புதுவை ஆளுநருடன் சந்திப்பு
அரசு முறைப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சார்ந்த வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வாழ் பிரெஞ்சு குடிமக்களுக்கான அமைச்சர் சோபி பிரைமாஸ் தலைமையிலான குழு மரியாதை நிமித்தமாக துணைநிலை ஆளுநர் கைலாஷநாதனை ஆளுநர் மாளிகையில் சந்தித்து உரையாடியது.
வங்கக்கடலில் உருவாகும் பெங்கல் புயல் புதுச்சேரி அருகே நாளை கரையை கடக்கிறது
90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்
குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப் படும் ரேஷன் அரிசி விநியோகம் செய்யும்போது தரம் வாய்ந்ததாக உள்ளதா என அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். என புதுச்சேரி போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிர்கால சவால்களை சந்திக்கும் திறன் இந்திய ராணுவ வீரர்களிடம் உள்ளது: ஜனாதிபதி திரவுபதி முர்மு
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் கார் மூலமாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார்.
மக்களவையில் வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.