
துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் துணை நிலை ஆற்றிய உரையின் சுருக்கம், 1860ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். கணக்கு தணிக்கை நிறுவனமானது அரசுக்குகம் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக் கும் ஒரு பாலமாக இருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இதைத்தான் 'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி' என்று கூறுகிறார். சி.ஏ.ஜி (CAG) தலைமைக் கணக்குத் தணிக்கை நிறுவனத்தைப் பற்றி பாரதப் பிரதமர், "இப்போது மட்டுமல்ல, குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோதும் எனது அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதையும் கணக்காளர்களிடம் மறைக்காதீர்கள். எதையும் மறைக்காமல் அவர்களிடத்தில் சொன்னால்தான் அவர்கள் சரியாக கணக்கிட முடியும் என்று சொல்வேன்” என்று தெரிவித்தார்.
இன்று, பெரிய நிர்வாகத்திற்கு மட்டுமல்ல ஒரு குடும்பத்திற்கும் கணக்காளர் தேவையாக இருக்கிறார்."ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என்பது ஒரு தமிழ் பழமொழி. எனவே, அனைத்தையும் கணக்கில் வைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் அதிகமாக கணக்கு செய்ய அரசிடம் வெளிப்படைத் தன்மையும் அதிகமாக இருக்கிறது.
கணக்கெடுப்பதன் மூலம் சிக்கனமாகவும் இருக்க முடிகிறது. செலவிடுவதில் கவனமும் கிடைக்கிறது.
Denne historien er fra November 23, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 23, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

நவீன பால்பதன ஆலை கட்டுமான பணி மாநிலங்களவை உறுப்பினர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், ரூ. 89.30 கோடி மதிப்பில் 2.0 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நவீன பால்பதன ஆலையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

காரைக்கால் முழுவதும் விடியற்காலையில் குடிநீர், இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்
கலெக்டரிடம் தமுமுக கோரிக்கை

பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிகழ்ச்சி, மதுரை விஷால் டி மால் மற்றும் மேல் மாசி வீதி கிளைகளின் சார்பில், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது.

பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றிவிட்டு.2026-ல் த.வெ.க. வரலாறு படைக்கும்: விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அதன் தலைவர் விஜய், \"Friend, My Brother\" என பேசத் தொடங்கிய விஜய், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மகா சிவராத்திரி: சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்
சிவபெருமானை போற்றி வணங்கும் சிவராத்திரிகளில் மகா சிவராத்திரி முதன்மையானது.

2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கப்படும்
கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ பேச்சு

மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உங்கள் சேவை இருக்க வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ரூ.1000க்கும் மேல் புத்தகம் வாங்கும் வாசிப்பாளர்கள் கௌரவிப்பு: ஆட்சியர் அழகுமீனா தகவல்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 19.02.2025 அன்று துவக்கி வைத்தார்கள்.

நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக ரத்து
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது.