இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற லோக்சபா பொதுத்தேர்தல் 2024ல் வாக்களிக்க வயது முதிர்ந்தவர்கள் (85 வயது மற்றும் அதற்கு மேற்பட் டவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளி கள் (40 சதம் மற்றும் அதற்கு மேற் பட்டவர்கள்) ஆகிய பிரிவினருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கும் வசதியை வழங்கியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய மானது அஞ்சல் வாக்குச் சீட்டு மூலம் வீட்டில் இருந்தபடியே வாக் களிக்கும் வசதியை தேர்வு செய் வதற்கான தகுதி வயதை 80 வயதில் இருந்து 85 வயதாக திருத்தம் செய்துள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளி வாக் காளர்கள் பொருத்தமட்டில் சம்பந் தப்பட்ட சான்றளிக்கும் அதிகாரி யால் குறிப்பிடப்பட்ட ஊனத்தின் அளவானது 40 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும்.
Denne historien er fra March 18, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 18, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தென்காசி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் சிறப்பு முகாம்
ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்
புதுக்கோட்டையில் அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள சார்லஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம்.
திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
வணிக கட்டிடங்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி
வெளிநாடு வாழ் பிரெஞ்சு குடிமக்களுக்கான அமைச்சர் குழு புதுவை ஆளுநருடன் சந்திப்பு
அரசு முறைப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சார்ந்த வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வாழ் பிரெஞ்சு குடிமக்களுக்கான அமைச்சர் சோபி பிரைமாஸ் தலைமையிலான குழு மரியாதை நிமித்தமாக துணைநிலை ஆளுநர் கைலாஷநாதனை ஆளுநர் மாளிகையில் சந்தித்து உரையாடியது.
வங்கக்கடலில் உருவாகும் பெங்கல் புயல் புதுச்சேரி அருகே நாளை கரையை கடக்கிறது
90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்
குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப் படும் ரேஷன் அரிசி விநியோகம் செய்யும்போது தரம் வாய்ந்ததாக உள்ளதா என அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். என புதுச்சேரி போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிர்கால சவால்களை சந்திக்கும் திறன் இந்திய ராணுவ வீரர்களிடம் உள்ளது: ஜனாதிபதி திரவுபதி முர்மு
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் கார் மூலமாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார்.
மக்களவையில் வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.