அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் வாக்காளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Maalai Express|March 22, 2024
விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத் தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் 'வாக்காளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி" கல்லூரியின் இளைஞர் கழகம், நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் புதுச் சேரி தேர்தல் துறை, இணைந்து இரண்டு நாட்கள் நடத்தினர்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் வாக்காளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் எஸ் .கணேசன் அறிவுறுத் தலின்படி, அலைடு ஹெல்த் சயின்ஸ் கல் லூரிகளின் டீன் பேராசிரியர் டாக்டர்.செந் தில்குமார் வழிகாட்டுதலின்படி மாணவர் களுக்காக மாதிரி வாக்காளர் வாக்குச் சாவடி, வாக்காளர் விழிப்புணர்வு கண் காட்சி, விரிவுரை, லோகோ உருவாக்கம் மற்றும் கட்டைவிரல் கலை* ஆகியவை நடத்தப்பட்டது.

விநாயகா மிஷன் புதுச்சேரி வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இயக்குநர் பேராசிரியர்.ஆண்ட்ரூ ஜான் சில்வெஸ்டர் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்விற்கு வருகை தந்கிருந்த சிறப்பு விருந் தினர்களை நினைவு பரிசு மற்றும் மலர் கொத்து அளித்து கௌரவித்தார். இளை ஞர் கழக மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.

Denne historien er fra March 22, 2024-utgaven av Maalai Express.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra March 22, 2024-utgaven av Maalai Express.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA MAALAI EXPRESSSe alt
காங்கிரஸ் தலைவர் ஆர்பி சந்திரமோகனுக்கு நாராயணசாமி பிறந்தநாள் வாழ்த்து
Maalai Express

காங்கிரஸ் தலைவர் ஆர்பி சந்திரமோகனுக்கு நாராயணசாமி பிறந்தநாள் வாழ்த்து

காரைக்கால், மார்ச் 15காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர்பி சந்திரமோகன் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

time-read
1 min  |
March 15, 2025
கருத்துக்களை சிந்தித்து அனைவரது மனதிலும் பதியும் வகையில் பேச வேண்டும்: அமைச்சர் மதிவேந்தன் பேச்சு
Maalai Express

கருத்துக்களை சிந்தித்து அனைவரது மனதிலும் பதியும் வகையில் பேச வேண்டும்: அமைச்சர் மதிவேந்தன் பேச்சு

நாமக்கல் மாவட்டம், பாச்சல், பாவை கல்வி நிறுவனத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 480 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட பேச்சு போட்டியை தொடங்கி வைத்தார்.

time-read
2 mins  |
March 15, 2025
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தேசிய தொழில்நுட்பம் சந்திப்பு விழா
Maalai Express

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தேசிய தொழில்நுட்பம் சந்திப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மேலாண்மை, வேளாண்மை, கட்டிடக்கலை, சட்டம், கலை மற்றும் அறிவியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக 2 நாட்கள் டெக்னோ மேலாண்மை தேசிய சந்திப்பு யூஃபோரியா '25 நடை பெற்றது.

time-read
1 min  |
March 15, 2025
வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு
Maalai Express

வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு

2025-26ம் நிதியாண்டில்

time-read
1 min  |
March 15, 2025
Maalai Express

4 ஹோலி கொண்டாட்டத்தில் சோகம் 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் நீரில் மூழ்கி பலி

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

time-read
1 min  |
March 15, 2025
இலவச மருத்துவ முகாம்
Maalai Express

இலவச மருத்துவ முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், சாத்தக் கோண்வலசை பஞ்சாயத்திற்கு உட்பட்ட தில்லை நாச்சியம்மன் குடியிருப்பில் அக்வா அக்ரி மற்றும் ஹெல் பேஜ் இந்தியா நடமாடும் மருத்துவ சேவை சார்பில் இலவச மகளிர் நலன் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

time-read
1 min  |
March 15, 2025
அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவரவியல் துறையில் பயிற்சிப்பட்டறை
Maalai Express

அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவரவியல் துறையில் பயிற்சிப்பட்டறை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவரவியல் துறை சார்பாக தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், சென்னை நிதியுதவியுடன் ஒருநாள் பயிற்சிப்பட்டறை \"காலநிலை மாற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மாறுபாடுகள்\" என்ற தலைப்பில் தாவரவியல் துறையில் நடைபெற்றது.

time-read
1 min  |
March 15, 2025
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு
Maalai Express

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காதுகேட்கும்திறன், பார்வைதிறன் போன்ற திறன்களை முன்கூட்டியே கண்டறிந்து தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

time-read
1 min  |
March 15, 2025
சமூக சேவை நிறுவனர் பத்மஸ்ரீ மதலேன் ஹெர்மன்தெப்லிக்கின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி
Maalai Express

சமூக சேவை நிறுவனர் பத்மஸ்ரீ மதலேன் ஹெர்மன்தெப்லிக்கின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி

புதுவை அன்னை தெரேசா\" என மக்களால் அழைக்கப்படும் மதாம் தெப்லிக் 1962 ஆண்டு முதல் புதுவையில் தங்கி சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட தொழுநோயாளிகள், உடல் ஊனமுற்றோர், வறுமையில் வாடிய குழந்தைகள், பெண்கள், முதியோர் போன்ற அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்காகவும், தம் வாழ்வின் இறுதி மூச்சுவரை அயராது அரும்பாடுபட்டு தமது 90வது வயதில் கடந்த ஆண்டு இதே நாளில் இயற்கை எய்தினார்.

time-read
1 min  |
March 15, 2025
சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர புறப்பட்டு சென்ற விண்கலம்
Maalai Express

சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர புறப்பட்டு சென்ற விண்கலம்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்.) கடந்த வருடம் ஜூனில் ஆய்வு பணிக்காக பச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ் ஆகிய இருவரும் சென்றனர்.

time-read
1 min  |
March 15, 2025