![உத்தரபிரதேசத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பரிதாப பலி - சாமியார் போலேபாபா தலைமறைவு](https://cdn.magzter.com/1573814597/1719992843/articles/lxf2JEA3X1720008456295/1720008920451.jpg)
போலே பாபா சாமியார் ஹத்ராஸ் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் மிகவும் பிரபலமானவர் ஆவார். இதனால், அவரது ஆன்மிக சொற்பொழிவை கேட்க சுற்றுவட்டாரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்தனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு: சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் 80 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கியுள்ளது. 80 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சாமியார் போலே பாபாவின் சொற்பொழிவு நிகழ்ச்சியை காண 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நிறைவடைந்த உடன் போலே பாபா நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் இருந்து புறப்பட்டுள்ளார். அப்போது அவரை பார்க்க பக்தர்கள் குவிந்தனர்.
Denne historien er fra July 03, 2024-utgaven av Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 03, 2024-utgaven av Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Allerede abonnent? Logg på
![தூத்துக்குடி அரசு மாதிரி பள்ளி மாணவர்களுடன் கனிமொழி எம்பி கலந்துரையாடல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1761209/outsMFWvS1720609531816/1720609816285.jpg)
தூத்துக்குடி அரசு மாதிரி பள்ளி மாணவர்களுடன் கனிமொழி எம்பி கலந்துரையாடல்
தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாடு ஊராட்சியில் உள்ள தூத்துக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துரையாடினார். அப்போது மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு கனிமொழி எம்.பி பதில் அளித்தார்.
![புதுவை மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு அரசு கோரிய நிதியை ஒதுக்கித்தர வேண்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சபாநாயகர் செல்வம் கோரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1761209/f1n6iGWkQ1720609137319/1720609473537.jpg)
புதுவை மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு அரசு கோரிய நிதியை ஒதுக்கித்தர வேண்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சபாநாயகர் செல்வம் கோரிக்கை
சபாநாயகர் செல்வம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் சீதாராமனை சந்தித்து, மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு அரசு கோரி உள்ள நிதியை ஒதுக்கி ஒப்புதல் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தார்.
![மூளைக்காய்ச்சல் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைகளை உடனடியாக அணுகவும்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1761209/nrc4xY6eU1720608382894/1720609110948.jpg)
மூளைக்காய்ச்சல் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைகளை உடனடியாக அணுகவும்
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் வேண்டுகோள்
![3வது நாளாக தொடரும் மீனவர்கள் வேலைநிறுத்தம் ராமேசுவரத்தில் ரூ.3 கோடி மீன்வர்த்தகம் பாதிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1761209/kaLY26uPj1720607967238/1720608169411.jpg)
3வது நாளாக தொடரும் மீனவர்கள் வேலைநிறுத்தம் ராமேசுவரத்தில் ரூ.3 கோடி மீன்வர்த்தகம் பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 560க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. c
![டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் இன்று வேலைநிறுத்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1761209/uzlLlGvO51720607812297/1720607966461.jpg)
டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் இன்று வேலைநிறுத்தம்
பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க ஏற்பாடு
![கப்பலூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி அ.தி.மு.க. 'திடீர்' முற்றுகை போராட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1761209/zKkIGSdu21720607321836/1720607809817.jpg)
கப்பலூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி அ.தி.மு.க. 'திடீர்' முற்றுகை போராட்டம்
தென்தமிழகத்தின் நுழைவுப் பகுதியான மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கப்பலூரில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது.
![விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு தொடங்கியது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1761209/Zq7MaaYO11720606758895/1720607322303.jpg)
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு தொடங்கியது
காலை 11 மணி நிலவரப்படி 29.97% வாக்குப்பதிவு
![புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் கல்வித்துறையில் அதிக புத்தகம் வாங்க வேண்டும்: முன்னேற்பாடு கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் பேச்சு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1760076/1yCep1ej71720521418844/1720521722173.jpg)
புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் கல்வித்துறையில் அதிக புத்தகம் வாங்க வேண்டும்: முன்னேற்பாடு கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் பேச்சு
புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகவளாக தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு 7வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.
![டார்வின் சயின்ஸ் கிளப் சார்பில் செயற்கைக்கோள் அனுப்பி சோதனை செய்த தரவுகள் சமர்ப்பிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1760076/VQfoZcn3J1720521151219/1720521340102.jpg)
டார்வின் சயின்ஸ் கிளப் சார்பில் செயற்கைக்கோள் அனுப்பி சோதனை செய்த தரவுகள் சமர்ப்பிப்பு
சேலத்தில் இயங்கி வரும் டார்வின் சயின்ஸ் கிளப் சார்பில் கடந்த மே 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து 9 வகையான தரவுகள் மற்றும் உயிரியல் ஆராய்ச்சி சார்ந்து சிறிய ரக செயற்கைக் கோள் வடிவமைத்து கோயம்புத்தூர் அன்னூரில் இருந்து 26/05/24 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
![இந்தியாவில் 3 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்படும்: பிரதமர் மோடி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1760076/IggK1r-2Q1720520591121/1720520883125.jpg)
இந்தியாவில் 3 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்படும்: பிரதமர் மோடி
அரசு முறை பயணமாக ரஷியா வந்துள்ள பிரதமர் மோடி இன்று மாஸ்கோவில் ரஷிய வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.