விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு தொடங்கியது
Maalai Express|July 10, 2024
காலை 11 மணி நிலவரப்படி 29.97% வாக்குப்பதிவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு தொடங்கியது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ந் தேதி மரணம் அடைந்தார்.

இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

ஆளும் கட்சியான தி.மு.க.சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க.போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் நிற்கிறார்கள்.

இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், இன்று (புதன்கிழமை ) ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்தலுக்காக தயார் செய்யப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளில் 44 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருக்கிறது. அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன.

Denne historien er fra July 10, 2024-utgaven av Maalai Express.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA MAALAI EXPRESSSe alt
புதுச்சேரி புதிய கவர்னர் கைலாசநாதன் ஆக. 2ம் தேதி பொறுப்பேற்கிறார்
Maalai Express

புதுச்சேரி புதிய கவர்னர் கைலாசநாதன் ஆக. 2ம் தேதி பொறுப்பேற்கிறார்

புதுச்சேரியின் புதிய கவர்னர் கைலாசநாதன் 2ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

time-read
1 min  |
July 29, 2024
தேசிய பசுமைப்படை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
Maalai Express

தேசிய பசுமைப்படை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வித் திட்டம் மூலமாக ராமநாதபுரம் கல்வி மாவட்டம் தேசிய பசுமைப்படை சார்பாக மத்திய அரசின் மிஷன் லைப் திட்டத்தின் நான்காம் ஆண்டு தினத்தினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ராமநாதபுரம் கல்வி மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம். செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

time-read
1 min  |
July 29, 2024
115 அடியை தாண்டிய நீர்மட்டம் நிரம்பும் தருவாயில் மேட்டூர் அணை
Maalai Express

115 அடியை தாண்டிய நீர்மட்டம் நிரம்பும் தருவாயில் மேட்டூர் அணை

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

time-read
1 min  |
July 29, 2024
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: அமைச்சர் ரகுபதி
Maalai Express

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: அமைச்சர் ரகுபதி

சென்னையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

time-read
1 min  |
July 29, 2024
டெல்லியில் சோக சம்பவம் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 3 ஐரஎஸ் பயிற்சி மாணவர்கள் பலி
Maalai Express

டெல்லியில் சோக சம்பவம் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 3 ஐரஎஸ் பயிற்சி மாணவர்கள் பலி

5 பேர் அதிரடி கைது

time-read
1 min  |
July 29, 2024
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்
Maalai Express

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

திருவெண்ணெய் நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
July 26, 2024
Maalai Express

மாணவர்களுக்கு சீருடை, காலணி வழங்குவதில் தாமதம் ஏன்?

பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

time-read
1 min  |
July 26, 2024
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி
Maalai Express

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல் அ ம ச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் அவர் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றப்பட்டது.

time-read
1 min  |
July 26, 2024
கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
Maalai Express

கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.

time-read
1 min  |
July 26, 2024
கர்நாடகாவில் நிலச்சரிவு: தமிழக லாரி டிரைவரின் பாதி உடல் மீட்பு
Maalai Express

கர்நாடகாவில் நிலச்சரிவு: தமிழக லாரி டிரைவரின் பாதி உடல் மீட்பு

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சிரூரில் கடந்த 16ஆம் தேதி பெய்த கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர்கள் சின்னண்ணன் (56), சரவணன்(34), முருகன் உள்ளிட்ட 3 பேர் சிக்கிக்கொண்டனர்.

time-read
1 min  |
July 26, 2024