முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் துவக்கம்
Maalai Express|July 15, 2024
ஊரக பகுதிகளில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகள், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்து, அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் களுக்கு கைக்கணினிகள் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 14 வகையான விலையில்லா நலத்திட்ட பொருட்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் துவக்கம்

வேலூர் மாவட்டத்தில் 658 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு பயிலும் 31,295 மாணவ, மாணவிகள் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.

ஊரக பகுதிகளில் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் தொடக்க நிலை மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கம் திட்டத்தினை விரிவுபடுத்துதல் விதமாக தற்போது வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 68 ஊரக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 1296 மாணவர்கள், 1244 மாணவி கள் மொத்தம் 2540 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் துவக்கி வைக்கப்படும் காட்பாடி ஒன்றியம், நிதியுதவி தொடக்கப்பள்ளி கிறிஸ்டியான்பேட்டை பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு பயிலும் 81 மாணவ, மாணவிகள் பயனடை வார்கள்.

நீர்வளத்துறை அமைச்சர் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை ஊரக பகுதிகளில் தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சரால் மாணவர் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர், சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும், ஆசிரியர்களின் நலனை காக்கவும், மாறிவரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கேற்ப தங்களைச் சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்காகவும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கைக் கணினி வழங்கப்படுமென அறிவித்தார்.

Denne historien er fra July 15, 2024-utgaven av Maalai Express.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra July 15, 2024-utgaven av Maalai Express.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA MAALAI EXPRESSSe alt
வேளாண்மை கூட்டுறவு வங்கி திறப்பு
Maalai Express

வேளாண்மை கூட்டுறவு வங்கி திறப்பு

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி நகர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பொதுப்பணி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கள்ளக்குறிச்சி மாவட்டத் தின் பொறுப்பு அமைச்சர் எவ.வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

time-read
1 min  |
October 30, 2024
விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம்
Maalai Express

விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் விவசாயிகளுக்கான குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நடைபெற்றது.

time-read
1 min  |
October 30, 2024
தவளக்குப்பம் ராஜீவ்காந்தி அரசு கல்லூரியில் ரூ.55 லட்சத்தில் மேம்பாட்டு பணி
Maalai Express

தவளக்குப்பம் ராஜீவ்காந்தி அரசு கல்லூரியில் ரூ.55 லட்சத்தில் மேம்பாட்டு பணி

சபாநாயகர் செல்வம் தொடங்கி வைப்பு

time-read
1 min  |
October 30, 2024
பல பெயர்களில் மின் கட்டணம் வசூலிப்பது மக்களிடம் கொள்ளை அடிப்பதற்கு சமம்
Maalai Express

பல பெயர்களில் மின் கட்டணம் வசூலிப்பது மக்களிடம் கொள்ளை அடிப்பதற்கு சமம்

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

time-read
1 min  |
October 30, 2024
பச்சிளம் குழந்தைக்கு ரத்தம் அளித்து உயிரைக் காப்பாற்றிய சம்பத் எம்.எல்.ஏ.,
Maalai Express

பச்சிளம் குழந்தைக்கு ரத்தம் அளித்து உயிரைக் காப்பாற்றிய சம்பத் எம்.எல்.ஏ.,

புதுவையில் நாவற்குளம் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் இலக்கியா தம்பதியர்க்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த மூன்று நாட்களுக்கு பிறகு மஞ்சள் காமாலை நோயால் குழந் கடுமையாக குழந்தை பாதிக்கப்பட்டது.

time-read
1 min  |
October 30, 2024
117வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
Maalai Express

117வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மருது சகோதரர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்

time-read
1 min  |
October 30, 2024
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.59.50 கோடி செலவில் புதிய மேம்பாலம் கவர்னர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்
Maalai Express

சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.59.50 கோடி செலவில் புதிய மேம்பாலம் கவர்னர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்

சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ஆரியபாளையம் பகுதியில் ரூ.59.50 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை கவர்னர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்.

time-read
1 min  |
October 29, 2024
புதுவை மக்களுக்கு சிறப்பான சேவை செய்து வரும் பாண்லே
Maalai Express

புதுவை மக்களுக்கு சிறப்பான சேவை செய்து வரும் பாண்லே

புதுவையில் பாண்லே நிறுவனமானது புதுச்சேரியில் தொடங்கப்பட்ட முதல் கூட்டுறவு சங்கம் ஆகும். இது தன்னுள்ளே 101 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சங்கங்களை அங்கத்தினர்களாக கொண்டுள்ளது.

time-read
1 min  |
October 29, 2024
Maalai Express

விஜய் கட்சியுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி பதில்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் 171 நலிந்த நிலை தொழிலாளர்களுக்கு ரூ.1.71 கோடிக்கான காசோலையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

time-read
1 min  |
October 29, 2024
தேவர் குருபூஜை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு மதுரை வருகை
Maalai Express

தேவர் குருபூஜை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு மதுரை வருகை

விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28ந்தேதி முதல் 30ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

time-read
1 min  |
October 29, 2024