காரைக்கால் மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் முனைவர் ரவி இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, டெல்டா மாவட்டமான காரைக்காலில் வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும் மற்றும் வானிலை அறிக்கையின்படியும் அடுத்த வாரத்தில் இருந்து தொடர்மழை எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்கால் மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடி ஏற்கனவே தொடங்கியுள்ளனர். நடுத்தர கால வயதுடைய நெல் இரகங்கள் 25 முதல் 35 நாள் வயதுடைய பயிராக உள்ளது.
உர மேலாண்மை பொறுத்தவரையில் ஒரு ஏக்கருக்கு அடியுரமாக யூரியா கிலோ 50 + 150 கிலோ சூப்பர் + 21 கிலோ பொட்டாஸ் வேண்டும் (அல்லது) அடியுரமாக டி.ஏ.பி இட நேரிட்டால் டி.ஏ.பி 50 கிலோ + 30 கிலோ யூரியா இட + 21 கிலோ பொட்டாஸ் இட வேண்டும் (அல்லது) அடியுரமாக 17:17:17 இட நேரிட்டால் 70 கிலோ + 75 கிலோ சூப்பர் + 25 கிலோ யூரியா சேர்த்து இட வேண்டும் (அல்லது) அடியுரமாக 20:20:20 நேரிட்டால் 120 கிலோ உடன் 21 கிலோ பொட்டாஸ் வேண்டும்.
மேலுரமாக முதல் களை, இரண்டாவது களை மற்றும் பூக்கும் பருவத்தில் மூன்று முறை 25 கிலோ யூரியா மட்டும் போட வேண்டும். இவ்வாறு போதுமான அளவு தேவைக்கு ஏற்ப உரம் இடுவதன் மூலம் செலவை குறைத்து அதிக மகசூல் பெறலாம். வெள்ளை பொண்ணி பயிரிட்டால் மேலுறமாக யூரியா போடத் தேவையில்லை. நெற்பயிரானது 35 நாட்கள் தாண்டிய பயிர்களில் களைக்கொல்லி தளிக்காதவர்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Denne historien er fra November 08, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 08, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை
காரைக்காலுக்கு இன்று முதல் கனமழை தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப் பட்டுள்ளதால், முன்னெச் சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கவர்னர் எந்த கோப்புக்கும் தடையாக இல்லை
அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
‘ட்ரெக் தமிழ்நாடு’ என்பதை பிரபலப்படுத்த குற்றாலம் செண்பகாதேவி அருவி பகுதியில் ஆட்சியர், எஸ்பி மலையேற்றம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட செண்பகா தேவி அருவியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் 'ட்ரெக் தமிழ்நாடு' என்பதனை பிரபலப் படுத்தும் முயற்சியாக மலையேற்றம் மேற்கொண்டனர்.
காரைக்கால் நிரவி பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்
மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
தங்கம் விலை மீண்டும் ஏறி வருகிறது. கடந்த 17ந்தேதி வரை அதன் விலை குறைந்து வந்து, இல்லத்தரசிகளுக்கு ஆறுதலை கொடுத்த நிலையில், தற்போது அதன் விலை 'கிடுகிடு'வென ஏறி வருகிறது.
மழையை எதிர்கொள்ள அரசு தயார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட எழில் நகரில் மறுசீரமைக்கப்பட்ட மழலையர் பள்ளி வகுப்புகளை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
எதிர்க்கட்சிகள் கடும் அமளி நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
உயிரிழந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தீர்மானம்
மரக்கன்று நடும் விழா
மதுரை, நவ. 22-மதுரை சோழவந்தான், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூபாய் 14.60 லட்சம் செலவில் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தால் பள்ளி மாணவி களுக்கு கட்டி முடித்த கழிவறை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதிமுக ஆய்வு கூட்டங்களில் நிர்வாகிகள் இடையே மோதல்: கைகலப்பு
அதிமுகவில் கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய கள ஆய்வுக் குழு' ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார்.