நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி மனு தாக்கல்
Maalai Express|November 18, 2024
பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர். எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி மனு தாக்கல்

இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டார். அவர் பேசும்போது, தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவருடைய இந்தப் பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக கண்டனக் குரல்களும் எழுந்தன.

இதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.

அதே வேளையில் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்குகளில் இருந்து தனக்கு முன்ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகை கஸ்தூரி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Denne historien er fra November 18, 2024-utgaven av Maalai Express.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA MAALAI EXPRESSSe alt
Maalai Express

நடமாடும் உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக சிறு, நடமாடும் மற்றும் சாலையோர சிற்றுண்டி, பானிபூரி, துரித உணவு (பாஸ்ட் புட்) சில்லி சிக்கன், சிப்ஸ் உள்ளிட்ட உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி மற்றும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் காரிமங்கலம் வட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பைநல்லூரில் கடை வீதி வாசவிமகால் அரங்கில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், அருண், திருப்பதி ஆகியோர் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா தலைமையில் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற பயிற்சி பார்ட்னர் இ.பி. இன்போவேஸ் பிரைவேட் லிமிடெட் (EP Infoways Pvt.Ltd.,) பயிற்றுனர் சலீம், பங்கேற்று வணிகர்களுக்கு பயிற்றுவித்தார்.

time-read
1 min  |
November 18, 2024
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆய்வு கூட்டம்
Maalai Express

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆய்வு கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக் காட்டுதலின்படி வாக் காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் கன்னியாகுமரி மாவட்டத் தில் நடைபெற்று வருவதன் தொடர்ச்சியாக தொகுதிவாரியான வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனாவால் வெளியிடப்பட்டது.

time-read
1 min  |
November 18, 2024
நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி மனு தாக்கல்
Maalai Express

நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி மனு தாக்கல்

பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர். எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
November 18, 2024
இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு
Maalai Express

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு

கடந்த 14ந் தேதி நடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுரா குமார திசநாயகாவின் கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றது.

time-read
1 min  |
November 18, 2024
வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை: திருமாவளவன்
Maalai Express

வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை: திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. புதுச்சேரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

time-read
1 min  |
November 18, 2024
Maalai Express

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு

தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் கிடுகிடுவென உயரத் தொடங்கியது.

time-read
1 min  |
November 18, 2024
மணிப்பூர் கலவரம்: இம்பாலில் ஊரடங்கு அமல்; முதல்-மந்திரி வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு
Maalai Express

மணிப்பூர் கலவரம்: இம்பாலில் ஊரடங்கு அமல்; முதல்-மந்திரி வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல்கள் ஏற்பட்டன.

time-read
1 min  |
November 18, 2024
சென்னை கிண்டியில் 16வது நீதி ஆணையக்குழுவுடன் முதல்வர் மு.கஸ்டாலின் ஆலோசனை
Maalai Express

சென்னை கிண்டியில் 16வது நீதி ஆணையக்குழுவுடன் முதல்வர் மு.கஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்ல வரி பகிர்வை மாற்றி அமைக்க கோரிக்கை

time-read
1 min  |
November 18, 2024
Maalai Express

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

வேலூர் மாவட்டம், வேலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 400 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, வேலூர் பேபி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

time-read
1 min  |
November 15, 2024
ஸ்கூட் தனது நெட்வொர்க்கை படாங், ஃபூ குவோக் மற்றும் சாந்தூ வரை விரிவுபடுத்துகிறது
Maalai Express

ஸ்கூட் தனது நெட்வொர்க்கை படாங், ஃபூ குவோக் மற்றும் சாந்தூ வரை விரிவுபடுத்துகிறது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (எஸ்ஐஏ) குறைந்த கட்டண துணை நிறுவனமான ஸ்கூட், வியட்நாமில் உள்ள ஃபூ குவோக், இந்தோனே சியாவின் பாடாங் மற்றும் சீனாவின் ஷான்டோ ஆகிய இடங்களுக்கு மூன்று புதிய விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.

time-read
1 min  |
November 15, 2024