PrøvGOLD- Free

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட வருமான வரி அடுக்குமாற்றத்தால் யாருக்கு எல்லாம் நன்மை?
Maalai Express|February 03, 2025
உங்கள் உரையை உரைவேறுபாடு இல்லாமல் சரியான இடைவெளியுடன் திருத்தியுள்ளேன்:
நிர்மலா சீதாராமன் வெளியிட்ட வருமான வரி அடுக்குமாற்றத்தால் யாருக்கு எல்லாம் நன்மை?

பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டார். நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரூ.12 லட்சம் வரை (சம்பளம் வாங்கி வரி செலுத்துவோருக்கு ரூ.12.75 லட்சம்) வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்றார். அத்தோடு வரி அடுக்கையும் மாற்றினார்.

இந்த வரி அடுக்கு மாற்றத்தால் யார் அதிக பயனடைய வாய்ப்பு உள்ளது என்று பார்ப்போம்.

பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பாதிப்புகளை எதிர்கொண்ட வருமான வரியை கணிசமாக குறைத்தார். இதன்படி, ரூ.12 லட்சம் வரை (சம்பளம் வாங்கி வரி செலுத்துவோருக்கு ரூ.12.75 லட்சம்) வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்றார்.

இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் கையில் சுமார் ஒரு லட்சம் கோடி பணம் இனி அடுத்த ஒரு நிதியாண்டில் புழங்க போகிறது. இந்த பணத்தை வைத்து அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும், சேமிக்க முடியும், முதலீடு செய்ய முடியும்.

அதே நேரம் மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக புதிய வரி அடுக்குகளை உருவாக்கியுள்ளது. இந்த மாற்றம் காரணமாக இதுவரை பழைய வரி முறையில் இருந்த எல்லாருமே புதிய வரி முறைக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Denne historien er fra February 03, 2025-utgaven av Maalai Express.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA MAALAI EXPRESSSe alt
கோடைக்காலத்தில் பரவும் நோய்கள் குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் எச்சரிக்கை
Maalai Express

கோடைக்காலத்தில் பரவும் நோய்கள் குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் எச்சரிக்கை

புதுச்சேரியில் தற்போது நிலவிவரும் கோடைகாலத்தில் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக கோடை காலத்தில் பொதுவாக பரவக்கூடிய தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வு செய்தியை புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
March 19, 2025
குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு
Maalai Express

குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு

அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

time-read
1 min  |
March 19, 2025
திருநெல்வேலி மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க ஆலோசனைக் கூட்டம்
Maalai Express

திருநெல்வேலி மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பால் உற்பத்தியினை அதிகரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
March 19, 2025
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் திட்டம்: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Maalai Express

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் திட்டம்: புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
March 19, 2025
Maalai Express

பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

time-read
1 min  |
March 19, 2025
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 9 மாதங்கள் இருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பத்திரமாக தரையிறங்கியது விண்கலம்
Maalai Express

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 9 மாதங்கள் இருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பத்திரமாக தரையிறங்கியது விண்கலம்

குழுவுக்கு எலான் மஸ்க் பாராட்டு: ஜனாதிபதிக்கு நன்றி

time-read
1 min  |
March 19, 2025
கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
Maalai Express

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

கயத்தாறில் தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுன் தொடங்கியது.

time-read
1 min  |
March 19, 2025
திருப்பதியில் யுகாதி ஆஸ்தானம்: தரிசன முறையில் மாற்றம்
Maalai Express

திருப்பதியில் யுகாதி ஆஸ்தானம்: தரிசன முறையில் மாற்றம்

யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
March 19, 2025
பழமையான கோவில்களை சீரமைக்க ஆண்டு தோறும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு வருகிறது
Maalai Express

பழமையான கோவில்களை சீரமைக்க ஆண்டு தோறும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு வருகிறது

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் தொகுதி தி.மு.க. எம். எல்.ஏ.வான அன்பழகன் தனது தொகுதிக்குட்பட்ட மானம்பாடி நாகநாதசுவாமி கோவிலில் திருப்பணி செய்ய அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

time-read
1 min  |
March 18, 2025
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச கல்வி சுற்றுலா
Maalai Express

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச கல்வி சுற்றுலா

கடலூர், டவுன்ஹால் அருகே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆரம்ப நிலை பயிற்சி மைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருநாள் இலவச கல்வி சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
March 18, 2025

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer