ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, கத்துக்குட்டியான ஹாங்காங் அணியுடன் மோதியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்த நிலையில், வெற்றி இலக்கை விரட்டிய ஹாங் காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற் றது.
Denne historien er fra September 01, 2022-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 01, 2022-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
திருவல்லிக்கேணியில் கோவிலுக்கு சொந்தமான ரூ.7.5 கோடி காலி மனை மீட்பு!
அறநிலையத்துறை நடவடிக்கை!!
ரூ.50 ஆயிரம் மோசடி செய்த வாலிபர் கைது!
நடிகர் ராகவா லாரன்சின் உதவியாளர் எனக் கூறி
நிலை மாறும் காற்றழுத்தம்: அடுத்த 6 மணி நேரத்தில் புயல் உருவாகிறது!
* நாளை பிற்பகலில் தமிழக கரையைக் கடக்கும்; * 70 - 80 கி.மீ. வேகக் காற்றுடன் பலத்த மழை!!
உரிமத்தை உடனே நிறுத்த வேண்டும்: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன்சுரங்கம் அமைக்கக்கூடாது!
* \"தொல்பொருள் சின்னங்களுக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்து நேரும்\";
திராவிடம்தான் இந்தித்திணிப்பை எதிர்த்தது: தமிழ்த் தேசியம் பேசுவது ஏமாற்று அரசியல் ஆகும்!
திருமாவளவன் பேச்சு!!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் சர்ச்சை: இந்திய மண்ணில் பாகிஸ்தான் இனி கிரிக்கெட் விளையாடாது!
கிரிக்கெட் வாரிய தலைவர் நக்வி பேட்டி!!
எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனை தளர்வு கேட்டு நடிகை கஸ்தூரி மனு!
தெலுங்கு மக்களை இழிவாகப் பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகை கஸ்தூரி, நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் 183-வது படம்!
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் 'ஸ்வீட்ஹார்ட்'.
‘திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினி' என்றால் அரசியலில் நம்மதான் 'சூப்பர் ஸ்டார்'!
சீமான் பரபரப்பு பேச்சு !!
சென்னையில் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் 500 மின்சார பேருந்துகள்!
கட்டணம் 30 சதவீதம் குறைவாக இருக்கும்!!