டாக்டருக்கு கத்திக்குத்து சம்பவம் நடந்த கிண்டி மருத்துவமனையில் இன்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இங்கு சிகிச்சை பெற்ற வாலிபர் ஒருவர் இறந்ததால், அவரது உறவினர்கள் மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்முக மருத்துவமனை உள்ளது. இங்குப் புறநோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவராக பணிபுரியும் பாலாஜி (வயது 53) என்பவர் நேற்று முன்தினம் கத்தியால் குத்தப்பட்டார்.
அவரை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் காமராஜர் நகர் 1-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பவர் கத்தியால் குத்தினார்.
தனது தாயாருக்கு சரிவர சிகிச்சை அளிக்காததால் தான் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவமனைகளிலும் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து மா. சுப்பிரமணியன் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Denne historien er fra November 15, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 15, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
அரசுக் கல்லூரியில் பொங்கல்விழா; வள்ளுவர் சிலை திறப்பு விழா!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால் வள தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.
2-ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனுப்பி வைத்தார்!!
100 மாவட்டச்செயலாளர்கள் விரைவில் நியமனம்!
அடுத்த வாரம் விஜய் நேரில் சந்தித்து பட்டியல் வெளியிடுகிறார்!!
தனி அதிகாரிகள் நியமிக்கும் மசோதாவுக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு
பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன
காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள்!
தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டது!!
சீமானுக்குதி.மு.க. கண்டனம்!
மானமும் அறிவும் உள்ளவர்கள் இகழ மாட்டார்கள்!!
பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்!
சென்னையில் கூடுதலாக 320 இணைப்பு பேருந்துகளும் விடப்படுகின்றன!!
நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை
அமைச்சர் கே.என். நேரு தகவல்
பட்டினப்பாக்கம்-நீலாங்கரை வரை கடல்வழி மேம்பாலம்
சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு தகவல்
திருவரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல்கள் திறப்பு!
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!