மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நிதியை பகிர்ந்தளிக்க மத்திய அரசு நிதிக்கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. உயரிய அதிகாரம் படைத்த நிதிக்கமிஷன் அதிகாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி அந்த அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அந்த அடிப்படையில் தற்போதுதலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான 16-ஆவது நிதிக்கமிஷன் குழு நேற்று தமிழகம் வந்துள்ளது. இக்குழுவில் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா கான்டி கோஷ், செயலாளர் ரித்விக் பாண்டே, இணை செயலாளர் ராகுல் ஜெயின் உட்பட 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.
வருகை தந்த அவர்கள்கிண்டியில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு நேற்று இரவு முதலமைச்சர் சிறப்பு விருந்தளித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
Denne historien er fra November 18, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 18, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சொத்துக் குவிப்பு வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தண்டனை!
நீதிமன்றம் தீர்ப்பு!!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே மாணவி கற்பழிப்பு!
2 ஆசாமிகள் வெறியாட்டம்!!
டங்ஸ்டன் திட்டத்தை அடியோடு கைவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் ஜனவரி 3-ல் ஆர்ப்பாட்டம்!
மதுரை மேலூரில் நடக்கிறது!!
25 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனில் புனிதக் கதவைத் திறந்தார் போப் ஆண்டவர்!
'உலகை மேலும் சிறந்ததாக மாற்ற துணிச்சல் தேவை' என உரை!!
'புஷ்பா -2' நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம்: அல்லு அர்ஜூனிடம் கேட்கப்பட்ட 20 கேள்விகள்!
மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டம்!!
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்றுக!
ஜி.கே வாசன் வலியுறுத்தல் !!
எட்டயபுரம் விபத்து: உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிதி உதவி!
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீச்சில் 15 பேர் பலி
சரியான பதிலடி கொடுப்போம் என தலிபான்கள் எச்சரிக்கை!!
'மீண்டும் திரும்பிப்போ' என்ற முழக்கத்துடன் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை!!
அஜர் பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு | 72 பேருடன் சென்ற விமானம் தரையில் மோதி வெடித்தது!
அஜர் பைஜான் நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் கஜகஸ்தான் நடுவழியில் தரை இறங்கியபோது மோதி வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.