5 நாட்களாக தொடர் உயர்வு: தங்கம் விலை மீண்டும் ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது!
Malai Murasu|November 22, 2024
இன்று பவுனுக்கு ரூ.640 அதிகரிப்பு!!
5 நாட்களாக தொடர் உயர்வு: தங்கம் விலை மீண்டும் ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது!

தங்கம் விலை 5 நாட்க ளாக தொடர்ந்து உயர்வுப் பாதையில் சென்று கொண் டிருக்கிறது. இன்று பவு னுக்கு ரூ.640 அதிகரித்தது.

இதனால் ஒரு பவுன் தங்கத் தின் விலை மீண்டும் ரூ.58 ஆயிரத்தை நெருங்கி விட் டது.

தங்கம் விலை எல்லா காலங்களிலும் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு சில சமயங்களில் மட்டும் சிறிய அளவில் வீழ்ச்சி ஏற் படும். பின்னர் அதையும் ஈடுகட்டிக் கொண்டு மேலும் உயர்ந்து விடும்.

இந்த ஆண்டு பிறந்தபின் னர் தங்கம் விலை பல சாத னைகளை படைத்தது.

Denne historien er fra November 22, 2024-utgaven av Malai Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA MALAI MURASUSe alt
அரசுக் கல்லூரியில் பொங்கல்விழா; வள்ளுவர் சிலை திறப்பு விழா!
Malai Murasu

அரசுக் கல்லூரியில் பொங்கல்விழா; வள்ளுவர் சிலை திறப்பு விழா!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால் வள தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.

time-read
1 min  |
January 10, 2025
Malai Murasu

2-ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்!

அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனுப்பி வைத்தார்!!

time-read
1 min  |
January 10, 2025
Malai Murasu

100 மாவட்டச்செயலாளர்கள் விரைவில் நியமனம்!

அடுத்த வாரம் விஜய் நேரில் சந்தித்து பட்டியல் வெளியிடுகிறார்!!

time-read
2 mins  |
January 10, 2025
Malai Murasu

தனி அதிகாரிகள் நியமிக்கும் மசோதாவுக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு

பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன

time-read
1 min  |
January 10, 2025
காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள்!
Malai Murasu

காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள்!

தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டது!!

time-read
2 mins  |
January 10, 2025
சீமானுக்குதி.மு.க. கண்டனம்!
Malai Murasu

சீமானுக்குதி.மு.க. கண்டனம்!

மானமும் அறிவும் உள்ளவர்கள் இகழ மாட்டார்கள்!!

time-read
2 mins  |
January 10, 2025
Malai Murasu

பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்!

சென்னையில் கூடுதலாக 320 இணைப்பு பேருந்துகளும் விடப்படுகின்றன!!

time-read
1 min  |
January 10, 2025
நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை
Malai Murasu

நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை

அமைச்சர் கே.என். நேரு தகவல்

time-read
1 min  |
January 10, 2025
பட்டினப்பாக்கம்-நீலாங்கரை வரை கடல்வழி மேம்பாலம்
Malai Murasu

பட்டினப்பாக்கம்-நீலாங்கரை வரை கடல்வழி மேம்பாலம்

சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு தகவல்

time-read
1 min  |
January 10, 2025
திருவரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல்கள் திறப்பு!
Malai Murasu

திருவரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல்கள் திறப்பு!

லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!

time-read
1 min  |
January 10, 2025