பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!!
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் அமைக்கக்கூடாது சுரங்கம் என் றும், அதற்காக வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சுரங்கம் அமைக்கப்பட்டால் ரல் பழங்காலச் சின்னங்களுக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்து நேரும் என்ப தால் இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதிக் காது குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிறிய மலைப்பகுதிகள் உள்ளன. இந்த இடத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, இந்துஸ் தான் ஜிங்க் என்ற நிறுவனத் துக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது.
இதற்குதமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின் றனர். அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகி
Denne historien er fra November 29, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 29, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெல்லியில் நினைவிடம் எழுப்ப இடம் தேர்வு? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது!!
கடந்தவாரம் டெல்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கான நினைவிடம் அமைக்க சில இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து அவரது குடும்பத்தினருடன் ஆலோசிக்கப்பட்டு ஒரு இடம் தேர்வு செய்யப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
காவிச் சாயம் பூசவேண்டியது இல்லை: திருவள்ளுவர் சிலை அமைய காரணமாக இருந்ததே காவிதான்!- பா.ஜ.க. அறிக்கை!!
திருவள்ளுவர் சிலை அமைந்த காரணமாக இருந்ததே 'காவி'தான். ஆகவே 'காவி' சாயம் பூசவேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என். எஸ். பிரசாத் கூறியுள்ளார்.
திருவொற்றியூர் மாநகராட்சி மருத்துவமனைக்கு ரூ.49 லட்சத்தில் கருவிகள்! கலாநிதி வீராசாமி எம்.பி.வழங்கினார்!!
திருவொற்றியூர் மாநகராட்சி மருத்துவமனைக்கு ரூபாய் 49 லட்சம் செலவில் அதிநவீன மருத்துவமனையை வடசென்னை எம்பி டாக்டர் கலாநிதி வீராசாமி வழங்கினார்.
மாணவி பாலியல் வழக்கில் மாநில மகளிர் ஆணையம் எங்கே போனது? குஷ்பு ஆவேசம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மாநில மகளிர் ஆணையம் எங்கே போனது? என பாஜக நிர்வாகி குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.
துபாயில் மாதவனுடன் புத்தாண்டு கொண்டாடிய நயன், விக்கி ஜோடி!
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு: நாளை முதல் டோக்கன் விநியோகம்!
நடப்பாண்டு 2.20 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 249.76 கோடிரூபாய் செலவில் பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக அரசு வழங்க உள்ளது. இந்த பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன் நாளை முதல் வீடு வீடாக விநியோகிக்கப்பட உள்ளது.
பா.ஜ.க. மகளிர் அணி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி இ.மு.க.வைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க தி.மு.க. அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, தமிழக பா.ஐ.க. மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமா ரதி ராஜன் தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை நீதிப் பேரணி நடைபெற உள்ளதாக தமிழக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு!
தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்: குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்!
‘யார் அந்த சார்....?' என கேட்டு திருமாவளவன் பரபரப்பு பேட்டி!!
சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற சவுமியா அன்புமணி கைது! - ஏராளமான பா.ம.க.வினரும் கைது!!
சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்பட ஏராளமான பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.