மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்!
Malai Murasu|December 11, 2024
அமைதி காக்குமாறு ராகுல் வேண்டுகோள்!!
மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்!

இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்கத் தயார் என்று மம்தா பானர்ஜி கூறியதையடுத்து சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் தனித்து போட்டியிடவேண்டும் என்றுக் காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தி வருகின்றனர். அமைதி காக்குமாறு ராகுல் வேண்டு கோள்விடுத்துள்ளார். திசை திருப்பும் பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு பலியாகி விடாதீர் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்தியா கூட்டணி மூலம் ஈடுகொடுக்க முடியவில்லை. பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்றவற்றில் பா.ஜ.க.வின் ஆதிக்கம் வலுவாக உள்ளது.

இந்தியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பை காங்கிரஸ் ஏற்றுள்ள போதிலும், இக்கூட்டணியை வெற்றிப்பாதைக்குச் செல்ல காங்கிரஸ் முடியவில்லை. அண்மையில் ஜார்க்கண்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவே காரணம்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முதன்மைப்படுத்தப்பட்டது. மகாராஷ்டிர மக்கள் இந்தியா கூட்டணியை நிராகரித்து விட்டார்கள். மாநில கட்சிகளின் தயவில் காங்கிரஸ் உள்ளதே தவிர காங்கிரசின் தயவில்மாநில கட்சிகள் இல்லை என்பது நிரூபணம் ஆகி வருகிறது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணா முல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அண்மையில் சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

Denne historien er fra December 11, 2024-utgaven av Malai Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA MALAI MURASUSe alt
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு!
Malai Murasu

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு!

கணக்கு தணிக்கைத் துறை குற்றச்சாட்டு!!

time-read
1 min  |
December 11, 2024
அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களின் குடியுரிமை பறிபோகும் அபாயம்!
Malai Murasu

அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களின் குடியுரிமை பறிபோகும் அபாயம்!

டிரம்ப் புதிய அறிவிப்பால் பரபரப்பு!!

time-read
2 mins  |
December 11, 2024
மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்!
Malai Murasu

மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்!

அமைதி காக்குமாறு ராகுல் வேண்டுகோள்!!

time-read
2 mins  |
December 11, 2024
ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா ன்று பொறுப்பேற்பு!
Malai Murasu

ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா ன்று பொறுப்பேற்பு!

இந்திய ரிசர்வ் வங்கியின் 25-ஆவது ஆளுநராக செயல் பட்டு வந்த சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவடைந்தது.

time-read
1 min  |
December 11, 2024
தனியாருக்கு வழங்கப்பட்ட மது விற்பனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!
Malai Murasu

தனியாருக்கு வழங்கப்பட்ட மது விற்பனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!

ஜி.கே.வாசன் வற்புறுத்தல்!!

time-read
1 min  |
December 11, 2024
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ஆம் தேதி போராட்டம்!
Malai Murasu

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ஆம் தேதி போராட்டம்!

டாக்டர்.ராமதாஸ் அறிக்கை!!

time-read
1 min  |
December 11, 2024
நாடாளுமன்றத்தில் போராட்டம்: ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா, தேசியக் கொடி தந்த ராகுல்!
Malai Murasu

நாடாளுமன்றத்தில் போராட்டம்: ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா, தேசியக் கொடி தந்த ராகுல்!

வாங்க மறுத்து சென்றார்!!

time-read
1 min  |
December 11, 2024
Malai Murasu

டெல்லியில் வெகு விரைவில் அமைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை!

கருத்திணக்கத்தை உருவாக்க முயற்சி!!

time-read
1 min  |
December 11, 2024
Malai Murasu

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 640 அதிகரிப்பு!

2 நாளில் ரூ.1,240 உயர்ந்தது!!

time-read
1 min  |
December 11, 2024
காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Malai Murasu

காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

time-read
2 mins  |
December 11, 2024