
தமிழக பா.ஜ.க. தலைவ ராக கே. அண்ணாமலை செயல்பட்டுவருகிறார்.அவ ரது பதவி காலம் ஏற்கெ னவே நிறைவடைந்து விட்டது. பா.ஜ.க. அமைப்பு தேர்தல் உச்சிமுதல்அடிமட்டம் வரைநடைபெறுகிறது. மேலிடம் பச்சைக்கொடி காட்டியதையடுத்து மீண் டும் தமிழக பா.ஜ.க. தலை வராக அண்ணாமலைபோட் டியின்றி தேர்வு செய்யப்படுவதுஉறுதியாகி விட்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகி றது.
1980-ஆம் ஆண்டு ஏப் ரல் மாதம் 6-ஆம் தேதி பார தியஜனதாகட்சி தொடங்கப் பட்டது. இது ஏற்கெனவே செயல்பட்டு வந்த பாரத ஜனசங்கத்தின் மறுவடிவம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதியஜனதாகட்சியின் முதலாவது தேசியத் தலை வர் வாஜ்பாய் ஆவார். தமி ழக பா.ஜ.க.வின் முதலா வதுதலைவர்நாராயணராவ் ஆவார். தமிழக பா.ஜ.க. தலைவராக அதிக ஆண்டு கள் செயல்பட்டவர் கே. என்.லட்சுமணன் ஆவார்.
Denne historien er fra December 17, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 17, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய தமிழிசை கைது!
* போலீசாருடன் நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பின் விடுதலை; * அதே இடத்தில் தி.மு.க.வினரும் எதிர்ப்போராட்டம்!!

பாரதத்தின் நாயகன் கம்பன்!
கவர்னர் ஆர்.என். ரவி புகழாரம்!!

ஏப்ரல் 5,6-ஆம் தேதிகளில் பிரதமர் மோடி இலங்கை பயணம்!
யாழ்ப்பாணத்திற்கும் சென்று தமிழர்களை சந்திக்கிறார்!!

செங்குன்றம் அருகே லாரியில் கடத்தப்பட்ட 37 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், தலைமை இயக்குநர் சீமா அகர்வால் உத்தரவின்படி, தலைவர் காவல்துறை ரூபேஷ் குமார் மீனா மேற்பார்வையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மாறுவேடத்தில் கண்காணித்தனர்.

பா.ஜ.க.வினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை : தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம்!
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கொல்லத்தில் மார்க்சிஸ்ட் மாநாடு: கேரள சட்டசபைத் தேர்தலில் பினராயி விஜயன் போட்டியில்லை!
75 வயது கடந்தவர்களுக்கு வாய்ப்பு மறுப்பு!!

லண்டனில் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சி; இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை!
சென்னை விமான நிலையத்தில் இளையராஜா பேட்டி!!

மாதவரத்தில் தலையில் லாரி சக்கரம் ஏறி தனியார் நிறுவன ஊழியர் பலி
மணலி நியூடவுன், சடையன் குப்பம், பர்மா நகரை சேர்ந்தவர் பிரேம்குமார், அவரது மகன் திவாஸ் (வயது 21). இவர் திருவெற்றியூரில் உள்ள ராயல் என்பீல்ட் புல்லட் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

வானகரத்தில் பைக் திருடிய பலே கில்லாடி கைது!
வானகரத்தில் பைக் திருடிய பலே கில்லாடி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் 26 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இவர், தெலுங்கானாவை சேர்ந்தவர்.