வேலூரில் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. நடத்தி வரும் கல்லூரியிலும், அவரது நண்பரின் வீடுகளிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். கதிர் ஆனந்தின் வீட்டில் யாரும் இல்லாததால் அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை முதல் நீண்ட நேரம் அங்கேயே காத்திருக்கிறார்கள்.
வேலூர் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் கதிர் ஆனந்த். இவர் அமைச்சர் துரைமுருகன்ின் மகனாகிறார். தந்தையும், மகனும் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்களுடைய வீடு வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ளது.
கதிர் ஆனந்த் முதன் முறையாக 2019-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அப்போதைய தேர்தல் பிரசாரசமயத்தில் இவர்களுடைய வீட்டில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த நேரத்தில் ரூ.10 லட்சம் பணத்தை கைப்பற்றினார்கள். கதிர் ஆனந்த் சார்பில் "கிங்ஸ்டன்" என்ற பெயரில் பொறியியல் கல்லூரி நடத்தப்பட்டு வருகிறது. அந்த கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது.
Denne historien er fra January 03, 2025-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra January 03, 2025-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பி.எட். பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும்!
ஜி.கே.வாசன் எம்.பி கோரிக்கை!!
காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு தாக்கு தண்டனை!
கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலையில் சிறப்பு புலனாய்வுக் குழு உத்தரிட வேண்டுமென்று பா.ம.க. தலைவர் அன்பு மணிராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலை புறக்கணிக்கவில்லை, ஓட்டளிப்போம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக தலைமை புறக்கணித்துள்ள நிலையில், அக்கட்சியை சேர்ந்த அதிமுக மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிதுணை செயலாளர் செந்தில்முருகன் சுயேட்சையாக களமிறங்கி உள்ளார்.
சிங்கபெருமாள் கோயில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
2 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுப்பு!!
இடைக்கால தடை விதிக்க முடியாது!
கர்நாடக அரசு மனுவுக்கு உ ச்சநீதிமன்றம் மறுப்பு!!
பரந்தூர்மக்களுக்கு துணைநிற்பேன்!
விஜய் பரபரப்பு பேச்சு; | 'வளர்ச்சிக்கு நான் எதிரானவன் அல்ல'!!
நாட்டு வெடி வெடித்து சிறுமி உடல் சிதறி பலி
தம்பதியிடம் போலீசார் விசாரணை!
அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஏப்ரல் மாதம் இந்தியா வருகை!
சீனாவுக்கும் செல்ல திட்டம்!!
ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு!
அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிக்கை!!