பொங்கல் திருநாளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'யுஜிசி-நெட்' தேர்வு தேதியை மாற்றி அமைக்கவேண்டும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிநியமனம் பெறுவதற்கு 'யுஜிசி-நெட்' எனப்படும் தேசிய தகுதித்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இணையவழி மூலம் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக நியமனம் பெறுவதற்குத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
அதற்கான தேர்வு வருகிற 13 முதல் 16-ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வருகிற 14 ஆம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படவுள்ளது. எனவே இந்த தேர்வுகளை வேறொரு நாளில் மாற்றியமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Denne historien er fra January 07, 2025-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra January 07, 2025-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டை 169-ஆவது வார்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் அமலாக்கத்துறையினரால் மீண்டும் நடைபெற்ற 14 மணிநேர சோதனை நிறைவடைந்தது.
குப்பை லாரி மோதி முதியவர்பலி
சென்னை கோடம்பாகம் பகுதியில் குப்பை லாரி மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாயில் துணியை கட்டி கோட்டையை நோக்கி பேரணி!
பா.ஜ.க இளைஞரணி நிர்வாகிகள் குண்டுக்கட்டாக கைது !!
ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!
புக்கிங் 5 ஆயிரமாக குறைப்பு!!
உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கி பெண் பலி
எலுமிச்சைப் பழம் பறிக்க சென்ற போது விபரீதம்!
ரூ.850 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன!
ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ. தகவல்!!
ஈரோடு கிழக்கில் இப்போதைக்கு மும்முனைப் போட்டி உறுதி!
அ.தி.மு.க. 11-ஆம் தேதி முடிவு செய்கிறது; விஜய் கட்சி போட்டியிடவில்லை!!
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்
எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம்!
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழக விஞ்ஞானி வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.