Saegis கம்பஸ் பட்டமளிப்பு விழா
Tamil Mirror|December 11, 2023
Saegis கம்பஸ் தனது பட்டமளிப்பு விழாவை அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுத்திருந்தது. இந்நிகழ்வில் 513 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டிருந்தது.
Saegis கம்பஸ் பட்டமளிப்பு விழா

Saegis Convocation எனும் தலைப்பில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் களனி பல்கலைக்கழக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி டி சில்வா விசேட அதிதியாகவும், ஐக்கிய இராஜ்ஜியத்தின் Canterbury Christ Church பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியான பேராசிரியர் மொஹமட் அப்தெல்மக்குயிட் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர். இதர விசேட விருந்தினர்களில், இலங்கை கல்வி அமைச்சின் அரச சாரா உயர் கல்வி பிரிவின் மேலதிக செயலாளர் எச்.டி.சி.ஜானகி மற்றும் Pearson UK இன் பிரதி பொது முகாமையாளர் சூரிய பிபிலே ஆகியோர் கலந்து கொண்டனர்.

Denne historien er fra December 11, 2023-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra December 11, 2023-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MIRRORSe alt
6 வருடமாக வராத ஆசிரியை தவறாமல் ஊதியம் பெற உதவியவர் நீக்கம்
Tamil Mirror

6 வருடமாக வராத ஆசிரியை தவறாமல் ஊதியம் பெற உதவியவர் நீக்கம்

உத்தரப் பிரதேசம் மீரட்டில் ஒரு ஆசிரியை, கடந்த 6 வருடங்களாக அரசு பாடசாலைக்கு வாராமல் இருந்துள்ளார். தனது ஊதியம் மட்டும் தவறாமல் பெற்றவருடன் அதற்கு உதவிய பாடசாலை முதல்வரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
இங்கிலாந்து பிறீமியர் லீக் பிறைட்டனிடம் தோற்ற டொட்டென்ஹாம்
Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக் பிறைட்டனிடம் தோற்ற டொட்டென்ஹாம்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.

time-read
1 min  |
October 08, 2024
இலங்கையின் முழுநேர தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய நியமிப்பு
Tamil Mirror

இலங்கையின் முழுநேர தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய நியமிப்பு

சர்வதேச கிரிக்கெட் சபையின் 2026ஆம் ஆண்டு இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரின் முடிவு வரையில் இலங்கையின் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
ஆடைக்காக செல்கையில் கழிவறையில் வன்புணர்ந்தார்
Tamil Mirror

ஆடைக்காக செல்கையில் கழிவறையில் வன்புணர்ந்தார்

கொல்கத்தா நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தன்னார்வலராக பணி புரியும் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
“வெற்றி நமக்கே”
Tamil Mirror

“வெற்றி நமக்கே”

இஸ்ரேல் இராணுவ வீரர்களிடம் நெதன்யாகு உறுதி

time-read
1 min  |
October 08, 2024
சாகச நிகழ்ச்சியில் ஐவர் உயிரிழப்பு
Tamil Mirror

சாகச நிகழ்ச்சியில் ஐவர் உயிரிழப்பு

இந்திய விமானப்படையின் 92ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (06) இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

time-read
1 min  |
October 08, 2024
முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா
Tamil Mirror

முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், குவாலியூரில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.

time-read
1 min  |
October 08, 2024
சாதனையாளரை சந்தித்தார் ஆளுனர்
Tamil Mirror

சாதனையாளரை சந்தித்தார் ஆளுனர்

ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையகமாகக் கொண்ட Worldide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டியில், சாதனைபுரிந்த கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயதான நஸ்மி அக்யூலான் பிலால் என்ற மாணவனைக் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
'சந்தாவை நிறுத்து”
Tamil Mirror

'சந்தாவை நிறுத்து”

மலையக பெருந்தோட்ட பகுதியில் உள்ள சில தொழிற்சங்கங்களுக்கு இதுவரை காலமும் மாதாந்தம் செலுத்தப்பட்டு வந்த சந்தா பணத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

time-read
1 min  |
October 08, 2024
ஆசிய அபிவிருத்தி வங்கியும் உதவியது
Tamil Mirror

ஆசிய அபிவிருத்தி வங்கியும் உதவியது

இலங்கையின் சுற்றுலா, வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது.

time-read
1 min  |
October 08, 2024