சனி(01), ஞாயிறு (02) கிழமைகளில் மட்டும் ஒன்பது பேர் மரணித்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அந்த நிலையம், ஞாயிற்றுக்கிழமை (02) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் பிரகாரம், 3,717 குடும்பங்களைச் சேர்ந்த 11,864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்களில் கடுங்காற்று, மரங்கள் முறிந்துவிழுதல், மின்னல்தாக்கம், வெள்ளம் உள்ளிட்ட இயற்றை அனர்த்தங்களால், 17 வீடுகள் முழுமையாகவும், 3,304 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றும் அந்த நிலையத்தின் புள்ளிவிபர தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 641 தற்காலிக மத்திய நிலையங்களில் 2,611 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளன.
அவிசாவளை, சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 11 கிராம உத்தியோகத்தர் பிரதேசங்களில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அவிசாவளை புவக்பிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் களத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (02) காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்தில் 427.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி எஹலியகொடவில் பதிவாகியுள்ளது.
Denne historien er fra June 03, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra June 03, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
"இரட்டை கோபுரத் தாக்குதல்’ விண்வெளி புகைப்படத்தை வெளியிட்ட நாசா
அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டை கோபுரத் தாக்குதல் தொடர்பாக விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
அதிநவீன தொழிநுட்ப முறையில் மருத்துவர்கள் புதிய சாதனை ப
அதிநவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, நோயாளியை மயக்கமடைய செய்யாமல், மூளைக்கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஆஸி. அமைச்சரவையில் முதல் இந்திய நபர்
அவுஸ்திரேலிய அமைச்சரவையில் கேரளாவில் பிறந்த ஒருவருக்கு வாய்ப்பு கிட்டியதையடுத்து, அந்நாட்டில் அமைச்சராகும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
நண்பர்களின் சமரில், தெல்லிப்பளை அணி வென்றது
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பழைய மாணவர் அணிக்கும், யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் அணிக்குமிடையிலான நண்பர்களின் சமர் என வர்ணிக்கப்படும் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், தெல்லிப்பளை மகாஜனா பழைய மாணவர் அணி வென்றது.
இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா
இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சௌதாம்டனில் புதன்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
கமலா ஹாரிஸ் - டொனால்ட் ட்ரம்ப் விவாதத்தில் ல் வெற்றி யாருக்கு?
கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே நடந்த ஜனாதிபதித் தேர்தல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என அந்நாட்டு ஊடகங்களில் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பறக்கும் கப்பல் சேவை
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் பறக்கும் கப்பல் (Air-Ship) சேவையை ஆரம்பிப்பதற்குக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கல்லடிப்பட்ட சிறுவனை தேடிச்சென்ற ஷிரந்தி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரசார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டதில் சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“எமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை”
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது.
“பொதுவேட்பாளரே ஒரே வழி”
இந்த நாட்டில் தமிழர்கள் அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லப்படுகின்றார்கள்.