“நலன்புரி திட்டங்களின் பயன் கிடைக்கவேண்டும்”
Tamil Mirror|June 14, 2024
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும். நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
“நலன்புரி திட்டங்களின் பயன் கிடைக்கவேண்டும்”

மாகாண ஆளுநர்களுடன் புதன்கிழமை (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

மாகாண மட்டத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை விரைவாகத் தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உறுமய காணி உறுதி வழங்கும் திட்டத்தின் வினைத்திறன் என்பன குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

உறுமய காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு கிராம உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக மற்றுமொரு குழுவிற்கு அதிகாரத்தை வழங்கி நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மக்களை ஆர்வமூட்டி, அவர்களுக்கு அந்த நன்மையை வழங்க வேண்டிய பொறுப்பு பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுகூர்ந்தார்.

மாகாண மட்டத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த, தேசிய ய்யப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், கல்வி நிர்வாக சேவை ம்.

பாடசாலைகளுக்கு 2,500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 03ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Denne historien er fra June 14, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra June 14, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MIRRORSe alt
அமைச்சரின் பேச்சுக்கு சமந்தா காட்டமான பதில்
Tamil Mirror

அமைச்சரின் பேச்சுக்கு சமந்தா காட்டமான பதில்

நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் அமைச்சரின் பேச்சுக்கு, நடிகை சமந்தா காட்டமாக பதிலளித்துள்ளார்.

time-read
1 min  |
October 04, 2024
முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா
Tamil Mirror

முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா

அயர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

time-read
1 min  |
October 04, 2024
ஜப்பானில் வெடித்தது
Tamil Mirror

ஜப்பானில் வெடித்தது

2ஆம் உலகப் போரில் புதைக்கப்பட்ட வெடிகுண்டு

time-read
1 min  |
October 04, 2024
மணிப்பூரில் மீண்டும் மோதல்
Tamil Mirror

மணிப்பூரில் மீண்டும் மோதல்

மணிப்பூரில் நாகா சமூகத்தினரிடையே புதன்கிழமை (02) வெடித்த மோதலின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகினர்.

time-read
1 min  |
October 04, 2024
லில்லியிடம் தோற்ற றியல் மட்ரிட்
Tamil Mirror

லில்லியிடம் தோற்ற றியல் மட்ரிட்

மியூனிச்சை வென்ற வில்லா

time-read
1 min  |
October 04, 2024
பரிசுபெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத் தண்டனை
Tamil Mirror

பரிசுபெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத் தண்டனை

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

time-read
1 min  |
October 04, 2024
'கொங்கை' எனும் வலிசுமந்த கதை
Tamil Mirror

'கொங்கை' எனும் வலிசுமந்த கதை

இந்த வார்த்தையைக் கேட்கும்போதே சிலருக்குப் பலவிதமான காட்சிகள் கண்முன் வந்து போகலாம்.

time-read
4 mins  |
October 04, 2024
போதைக்கு எதிராக கவனயீர்ப்பு
Tamil Mirror

போதைக்கு எதிராக கவனயீர்ப்பு

சர்வதேச நல்லொழுக்க தினமான வியாழக்கிழமை (03) அன்று வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று சங்கானை பேரின்ப தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
October 04, 2024
“மீனவர்களை விடுவிக்கவும்”
Tamil Mirror

“மீனவர்களை விடுவிக்கவும்”

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள

time-read
1 min  |
October 04, 2024
சபாநாயகரும் போட்டியிடார்
Tamil Mirror

சபாநாயகரும் போட்டியிடார்

மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவுதான் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானார்

time-read
1 min  |
October 04, 2024