கல்முனையில் தமிழர்கள் வெகுண்டெழுந்தனர்
Tamil Mirror|June 25, 2024
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கண்டித்து பிரதேச மக்கள் 92வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விரி.சகாதேவராஜா
கல்முனையில் தமிழர்கள் வெகுண்டெழுந்தனர்

ஆனால், திங்கட்கிழமை (24) போராட்ட வடிவத்தை மாற்றி, செயலகத்தை மூடி, வீதிகளை மறித்து ஆக்ரோஷமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றாகச் செயலிழந்தது. பிரதேச செயலகம் இயங்கவில்லை. நகரில் ஒருவித பதட்டம் நிலவியது.

“கல்முனை வடக்கு பிரதேச செயலக உரிமைகளைத் திட்டமிடப்பட்டு ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது, அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை எமது போராட்டம் தொடரும்" என மக்கள் தெரிவித்துள்ளனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்ததுடன், கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியையும் முற்றுகையிட்டுள்ளனர்.

Denne historien er fra June 25, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra June 25, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MIRRORSe alt
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார் பைடன்
Tamil Mirror

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார் பைடன்

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றமை, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 30, 2024
தொடரைக் கைப்பற்றியது இலங்கை
Tamil Mirror

தொடரைக் கைப்பற்றியது இலங்கை

நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது.

time-read
1 min  |
September 30, 2024
துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்
Tamil Mirror

துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகவுள்ள உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (30) தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

time-read
1 min  |
September 30, 2024
குமார வெல்கம காலமானார்
Tamil Mirror

குமார வெல்கம காலமானார்

களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான குமார வெல்கம தனது 74 ஆவது வயதில் காலமானார்.

time-read
1 min  |
September 30, 2024
ஜனாதிபதியின் தீர்மானம்
Tamil Mirror

ஜனாதிபதியின் தீர்மானம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவுத்தொகையாக எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாய் நிதியை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.

time-read
1 min  |
September 30, 2024
அரிசி வழங்க முடியாது"
Tamil Mirror

அரிசி வழங்க முடியாது"

கட்டுப்பாட்டு விலையில் அரிசி வழங்க முற்பட்டால் வியாபாரம் முற்றாக வீழ்ச்சியடையலாம் என சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
September 30, 2024
“அரசியல் அதிகாரத்தைப் பெறும் வேலைத்திட்டங்கள் எம்மிடம் இல்லை”
Tamil Mirror

“அரசியல் அதிகாரத்தைப் பெறும் வேலைத்திட்டங்கள் எம்மிடம் இல்லை”

இன்று நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி பக்க பலத்தை வழங்கும்.

time-read
1 min  |
September 30, 2024
பஸ் உரிமையாளர் மீது வாள் வெட்டு
Tamil Mirror

பஸ் உரிமையாளர் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணம் - மணியம்தோட்டம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில், வாள்களுடன் முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று பஸ் உரிமையாளரை வாள்களால் தாக்கியதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
September 30, 2024
“நீதி, நல்வாழ்வுக்காக துணிந்து குரல் கொடுத்தவர்”
Tamil Mirror

“நீதி, நல்வாழ்வுக்காக துணிந்து குரல் கொடுத்தவர்”

நீதிக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் என்றும் துணிந்து குரல் கொடுத்த ஒரு அரசியல்வாதி குமார வெல்கம என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 30, 2024
"வேலுகுமாரை இணைத்துக்கொள்வதில்லை என சஜித் உறுதி"
Tamil Mirror

"வேலுகுமாரை இணைத்துக்கொள்வதில்லை என சஜித் உறுதி"

பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் ஞாயிற்றுக்கிழமை (29) தெரிவித்தார்.

time-read
1 min  |
September 30, 2024