கடந்த இரண்டு வருடங்களாகத் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, தாம் எப்பொழுதும் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்து வருவதாகவும், அரசியல் அதிகாரத்திற்காகவோ அல்லது பிரபல்யத்திற்காகவோ முடிவுகள் எடுப்பதில்லை எனவும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை, பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான சவாலான பயணம் தொடங்கிய நாள் முதல், நான் அவ்வப்போது பாராளுமன்றத்தில் அது தொடர்பிலான விடயங்களை முன்வைத்தேன்.
முதலில் நாங்கள் பின்பற்றி வரும் திட்டங்களைப் பாராளுமன்றத்தில் விளக்கினோம். அதன் பிறகு நாங்கள் செய்த முன்னேற்றம் குறித்து விளக்கினோம்.
2022இல் கடன் செலுத்த முடியாத நாட்டிற்கு மீண்டும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சவாலான பயணத்தில் இன்னுமொரு முக்கியமான மைல்கல்லை எட்டுவதற்கு எம்மால் முடிந்தது.
கடந்த ஜூன் 26ஆம் திகதி எது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் மீண்டும் கடனைச் செலுத்துவதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முடிந்தது.
அமைச்சரவையினால் அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரிகள், எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த இணக்கப்பாடுகளிலும், ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டனர்.அன்றிரவு இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக நாட்டு மக்களுக்கு இதுகுறித்து அறிவித்தேன்.
பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் சவால் மிக்க பயணத்தின் ஆரம்ப நாள் முதல் நாள் இதுகுறித்து அவ்வப்போது பாராளுமன்றத்தில் தகவல்களை முன்வைத்தேன்.முதலில் நாம் பிள்பற்றும் திட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்தினோம். அதன்பின்னர் நாம் பெற்றுக்கொண்ட முன்னேற்றங்கள் குறித்து தகவல்களை முன்வைத்தோம்.
இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சவாலை நான் ஏற்றுக்கொண்ட பின்னர், எமது நான்கு அம்சக் கொள்கைகளை நாள் பாராளுமன்றத்தில் முள்வைத்தேன்.
1.சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து, விரிவான கடன் வசதிகளைப் பெற்று நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவது.
Denne historien er fra July 03, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 03, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
யாத்திரை பஸ் விபத்து: மூவர் பலி; 13 பேர் காயம்
ராஜஸ்தான் மாநிலம் - பண்டி மாவட்டத்தில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், மூவர் உயிரிழந்ததுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர் பக்தர்களைப் புனித யாத்திரை அழைத்துச் சென்ற பஸ் ஒன்றே ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை 2 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.
அரச வைத்தியசாலையில் தீ விபத்து; 11 குழந்தைகள் பலி
உத்தரப் பிரதேசம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில், கடந்த வெள்ளிக்கிழமை (15) இரவு 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
மோடிக்கு உயரிய விருது
பிரதமர் மோடிக்கு நைஜீரிய நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.
முதலாவது டெஸ்டைத் தவறவிடும் றோஹித்
அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதாலவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் றோஹித் ஷர்மா பங்கேற்க மாட்டார்.
தீவிரமடையும் காற்று மாசு: 19 இலட்சம் பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளதால், கடந்த மாதத்தில் மட்டும் 19 இலட்சம் பேர் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் வெளியாகியுள்ளது.
தொடரைக் கைப்பற்றிய இலங்கை
நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது.
சிறுமியின் வரலாற்று சாதனை
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மற்றும் Trinco Chess Academy ஐ சேர்ந்த ஜெகதீசன் மற்றும் ஷோபனா ஆகியோரின் புதல்வி நிவாஷ்னி,2023/24 தேசிய இளம் வீரர்கள் சதுரங்க சாம்பியன்ஷிப் (National Youth Chess Championship) போட்டியில் சுமார் 425 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு 29ஆவது இடத்தைப் பெற்று மெரிட் தரத்தைப் பெற்றுள்ளார்.
ஒரு இலட்சம் தனியார் துறை ஊழியர்கள் வாக்களிக்கவில்லை
நாட்டில் நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் சுமார் ஒரு இலட்சம் தனியார் துறை ஊழியர்கள் வாக்களிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இராணுவ முகாமில் 25 இராணுவ வீரர்களுக்கு காய்ச்சல்
மன்னார் - விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
“சஜித்தின் வீழ்ச்சிக்கு பலவீனமே காரணம்”
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மாத்திரமின்றி, எதிர்க்கட்சி தலைவராகவும் சஜித் பிரேமதாச திறமையான முறையில் செயற்படவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.