அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2025 ஜனவரி முதல் ரூ.25,000 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் சேர்த்து, 24 முதல் 35 சதவீத சம்பள உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது. இலங்கையில் சுமார் 1.5 மில்லியன் பொதுச் சேவைப் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் வாக்காளர்கள். இது தவிர, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.12,000 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்குவதாகவும் அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது. மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும், தேயிலை பயிர்ச்செய்கையாளர்களுக்கு உர மானியமும் ஆகஸ்ட்22 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் அண்மையில் ரூ.1,700ஆக உயர்த்தப்பட்டது.
Denne historien er fra August 28, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 28, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சம்பியன்ஸ் லீக்: பொலொக்னாவிடம் தோற்ற டொட்டமுண்ட்
சமநிலையில் ஜூவென்டஸ் - ப்ரூகே போட்டி
“கல்முனை விவகாரத்துக்கு விரைவில் இறுதி முடிவு”
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடி இறுதி முடிவை விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.என்.எச். அபயரட்ண தெரிவித்தார்.
இந்திய பிரஜையின் பொதியுடன் ஒருவர் கைது
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த உடரட மெனிகே ரயிலில் பயணித்த இந்தியப் பிரஜை ஒருவரின் பயணப் பொதியை திருடிய சந்தேக நபர் ஒருவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் புதன்கிழமை(22) கைது செய்யப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
உக்ரைன் போர் விவகாரம்: புட்டினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா வரவில்லை என்றால் ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இலையந்தடியில் 2000 கி.கி.மஞ்சள் மீட்பு
கற்பிட்டி - நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலையந்தடி கடற்கரையோரத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்வதற்குத் தயாராக இருந்த ஒரு தொகை மஞ்சள் மூடைகளுடன் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
"துப்பாக்கிச் சூடுகளுக்கு தீர்வு காண வேண்டும்”
நாட்டில் கடந்த 2024 இல் 121 துப்பாக்கிச் சூடுகளும் 60 கொலைகளும் நடந்துள்ளன.
கார் விபத்தில் ஒருவர் மரணம்
கம்பளை-கண்டி பிரதான வீதியில் குருதெனிய எனும் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கம்பளை, கிராஉல்ல பகுதியைச் சேர்ந்த மதுர கீர்த்தி குணசேகர (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நான்கு தொடர் தோல்விகளையடுத்து நுரி ஷகினை நீக்கிய டொட்டமுண்ட
ஜேர்மனிய பெண்டெலிஸ்கா தொடரில் தடுமாறுவதோடு, ஜேர்மனிய கிண்ணத் தொடரிலிருந்து பொரூசியா டொட்டமுண்ட் வெளியேற்றப்பட்டதையடுத்து தலைமைப் பயிற்றுவிப்பாளர் நுரி ஷகினை பொரூசியா டொட்டமுண்ட் நீக்கியுள்ளது.
10 பொருட்களின் விலைகள் குறைப்பு
அத்தியாவசிய 10 பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.
துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் எட்டாமிடத்துக்கு முன்னேறிய சௌட் ஷகீல்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் எட்டாமிடத்துக்கு பாகிஸ்தானின் சௌட் ஷகீல் முன்னேறியுள்ளார்.