![இலங்கையர்களுக்கான “தீர்வு எம்மிடம் உள்ளது” இலங்கையர்களுக்கான “தீர்வு எம்மிடம் உள்ளது”](https://cdn.magzter.com/1576149266/1725318814/articles/-tKc6Gj6u1725337236296/1725337390937.jpg)
வெளிநாட்டில் பணியாற்றுகின்ற இலங்கையர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தமது ஆட்சியின் கீழ் தீர்வு வழங்கப்படும் என, தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுக்கான வேலைத்திட்ட வெளியீட்டு நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற போது, அங்கு உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு அவர் உரையாற்றுகையில், "வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் நோக்கத்துடனே மிக அதிகமானோர் வெளிநாட்டுத் தொழில்களுக்குச் செல்கிறார்கள். ஒரு சிலர் தமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்காகவும், சிறந்த தொழிலை மேற்கொள்வதற்காகவும், தமது பிள்ளைகளின் சிறப்பான கல்விக்காகவும் வெளிநாடு செல்கிறார்கள்.
Denne historien er fra September 03, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 03, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/0cpPlW3Kg1739771131423/1739771226266.jpg)
இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு
வெளிநாட்டுப் பயிற்சி மற்றும் அமைதி காக்கும் பணிகளை விரைவு படுத்துவதற்காக, இராணுவ மேஜர் பதவிக்கு கீழே உள்ள அனைத்து வீரர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை அந்தந்த புந்த படைப் பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இராணுவத் தலைமையகம் அனைத்து படைப்பிரிவு கட்டளை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
![“கல்வித் தகைமை பிரச்சினை அல்ல" “கல்வித் தகைமை பிரச்சினை அல்ல"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/H9OQxhJAj1739771485764/1739771541828.jpg)
“கல்வித் தகைமை பிரச்சினை அல்ல"
தனது கல்வித் தகுதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் என்று கூறியுள்ளார்.
![தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/3upn1XQp_1739771323043/1739771459674.jpg)
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று
2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன
![பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/eLCpAefSm1739770020434/1739770088923.jpg)
பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை
உங்களுக்காகக் கட்டப்படும் வீடுகளுக்கு நீங்களும் உதவி செய்ய வேண்டும்
![நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல் நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/nFbreSSuF1739770367988/1739770431901.jpg)
நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல்
நாட்டிலுள்ள திறமையான தொழிலாளர்கள் வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
![அனைத்தும் எதிரணியின் பிரசாரம் அனைத்தும் எதிரணியின் பிரசாரம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/83FquNjpJ1739770283690/1739770366216.jpg)
அனைத்தும் எதிரணியின் பிரசாரம்
நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டமை தொடர்பாக பல விமர்சனங்கள் தெரிவிக்கிப்படுகின்றன.
!["தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை” "தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/neYnlq_bj1739770107272/1739770277933.jpg)
"தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை”
உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
![சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/wsNKCTl7g1739771015867/1739771066725.jpg)
சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு
அம்பாறை - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (16) பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
![IMF வுடன் இன்று பேச்சு IMF வுடன் இன்று பேச்சு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/Oe81Ru54O1739769929909/1739770019835.jpg)
IMF வுடன் இன்று பேச்சு
நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும்
![இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/e7AVtoq8A1739771068569/1739771129955.jpg)
இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், இன்று திங்கட்கிழமை (17) காலை, ஜனாதிபதி செயலகத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.