சமூக மயமாக்கலானது சமூகத்தின் விதிமுறைகள் சுருத்துக்கள் ஆகியவற்றை உள்வாங்கும் வழிமுறையைக் குறிக்கும். தமது பண்பாட்டைக் கற்றுக் கொள்வதற்கும் அதனைப் பின்பற்றி வாழ்வதற்கும் மனிதனுக்கு சமூக அனுபவம் தேவையாக உள்ளது. ஆகவே, சமூக மயமாக்கலே ஒவ்வொரு மனிதனது வாழ்க்கை முழுவதுமான சுற்றலின் வெளிப்பாடாக உள்ளது.
சமூக மயமாக்கலானது வாழ்நாள் முழுவதும் இடம்பெறுவதாகும். அதிலும் சமூக மயமாக்கல் ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில் இடம்பெறுவது அவனின் எதிர்காலத்தில் வாழப்போகும் வாழ்க்கைக்கும் சமூகத்தின் இருப்பிற்கும் பெரிதும் தாக்கம் புரியும்.
சமூகத்தின் வளர்ச்சியில் குடும்பம் என்பது அடிப்படை அலகு என்றே கூற வேண்டும். காரணம் குடும்பங்கள் பல ஒன்று சேர்ந்தே சமூகம் என்ற சுட்டமைப்பு உருவாகின்றது. எனவே, குடும்பத்தில் குழந்தைகள் என்பவர்கள் மற்றவர்களைச் சார்ந்து வாழ்வதோடு, மற்றவர்களின் தொடர்பு மூலமாகத்தான் சமூகத்திற்கு உள்நுழைகின்றார்கள்.
குழந்தைகள் குடும்பத்திலிருந்தே மற்றவர்களுடன் சேர்ந்து வாழுதல், பகிர்ந்து உண்ணுதல், குழு வாழ்க்கை முறை என்பவற்றை கற்றுக் கொள்கின்றார்கள். மேலும், இவை சமூகநிலை, மதம் மற்றும் இனம் என்பவற்றின் பிரதிபலிப்பே என்று கூறலாம்.
Denne historien er fra September 03, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 03, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
26 ஆண்டுகளுக்கு பின்னர் தந்தை கைது
சொந்த மகனை, 26 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்துவிட்டு, தப்பி தலைமறைவான தந்தையை, திருமண பத்திரிக்கை மூலம் ஆந்திர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முடிவுக்கு வருகிறது
போ கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேல், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
சமநிலையில் சிற்றி பெய்னூர்ட் போட்டி
பரிஸ் ஸா ஜெர்மனை வென்ற பெயேர்ண் மியூனிச்
வேல் கொடுத்த ரஷ்யர்கள்
பழனி முருகன் கோவிலுக்கு, 6 அடி உயரம் கொண்ட வேலை, ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு ஜஸ்பிரிட் பும்ரா முன்னேறியுள்ளார்.
இரு அவைகளிலும் அமளி துமளி
கே ள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்த விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிச தொடர் அமளியில் ஈடுபட்டன.
அழகு படுத்தும் வேலைத்திட்டம்
கற்பிட்டி வீதி பள்ளிவாசல்துறை பிரதான வீதியின் இரு மருங்கிலும் மரங்கள் நாட்டி அழகு படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராய்வு
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கென மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் புதன்கிழமை (27) நடைபெற்றது.
சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருவதால் அப்பிரதேச வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எம்.பியின் வாகனம் தடாகத்துக்குள் பாய்ந்தது
தேசிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை (26) மாலை விழுந்து விபத்துக்குள்ளானது.