நாங்கள் இல்லாமல் ஆட்சியை நடத்துவது சாத்தியமில்லை.
அச்சுறுத்தல்கள் மற்றும் சிரமங்களை எதிர்கொண்ட எமது எம்.பிக்கள் தன்னம்பிக்கையுடன் உலகின் நம்பிக்கையை வென்றுள்ளனர் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
"ஒரு வெற்றி நாட்டிற்கு தைரியத்தின் சேர்க்கை” என்ற தொனிப்பொருளில் இலங்கை அரசியலில் புதிய திசையை உருவாக்கும் நோக்கில், நாட்டின் பரந்துபட்ட அரசியல் கூட்டணியான பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் வோட்டர்ஸ் எட்ஜி ஹோட்டலில், வியாழக்கிழமை (05) உதயமானது.
அங்கு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, கொவுட் தொற்று நோய்க்குப் பிறகு, உலகப் பொருளாதாரம் சரிந்தது. இன்றும் அது மீளவில்லை.
Denne historien er fra September 06, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 06, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
1,890 கைதிகள் விடுவிப்பு
இஸ்ரேல் மற்றும் காசா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதற்கட்டமாக 1,890 பாலஸ்தீனிய சிறை கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
அம்பானிக்கும் அழைப்பு
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன்று திங்கட்கிழமை (20) பதவியேற்க உள்ள நிலையில், இந்த விழாவில் கலந்துகொள்ள உலக தலைவர்கள் பலருக்கும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாயமான இரண்டு மாடுகள் திரும்பின
நுவரெலியா-ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா -ரதல்ல குறுக்கு வீதியில் சனிக்கிழமை (18) அதிகாலை மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் பலத்த காயமடைந்துள்ளார் படுகாயமடைந்த லொறியின் உதவியாளர் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லெகனிஸிடம் தோற்ற அத்லெட்டிகோ மட்ரிட்
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், லெகனிஸின் மைதானத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய அரசாங்கத்தின் 508 மில்லியன் ரூபாய் நன்கொடை உதவியுடன், இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளில் 'தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை ஸ்தாபித்தல்' குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோரால், ஜனவரி 16ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.
மீன் தொட்டியில் விழுந்து குழந்தை மரணம்
வாதுவை - தல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டியில் விழுந்து 19 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேலுமிருவர் கைது
யாழ்ப்பாணம்- கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றுக்கு சென்று நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தில் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 நாட்களில் 910 பேர் பாதிப்பு
பெரும் பாதிப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இங்கிலாந்து பிறீமியர் லீக் சமநிலையில் ஆர்சனல் வில்லா போட்டி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை(18) நடைபெற்ற அஸ்தன் வில்லாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் சமப்படுத்தியது.
கந்தர விபத்தில் 62 பேர படுகாயம்
தங்கல்ல பிரதான வீதியிலுள்ள கந்தர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 62 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.