"செய்திகள் பொய்யானவை”
Tamil Mirror|September 11, 2024
ஜனாதிபதி ஊடகப்பிரவு அறிக்கை

2025ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை என்பதோடு, அதற்கான அனுமதி ஏற்கெனவே கிடைத்துள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

2024 மே மாதம் 27 திகதியிட்ட எண்24/பல்வகை (020) என்ற அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், அரச சேவையில் உள்ள பல்வேறு சேவைக்குழுக்களுக்கு இடையே உள்ள சம்பள முரண்பாடுகளை ஆய்வு செய்து, 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய வகையில், அரச சேவையின் அனைத்துப் பிரிவுகளினதும் சம்பளம், ஊதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மீளாய்வு செய்து மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்க ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.அந்த நிபுணர் குழுவானது அரச துறையின் 81 பிரதான தொழிற் சங்கங்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி, உரிய தகவல்களை ஆய்வு செய்து இடைக்கால அறிக்கையைத் தயாரித்துள்ளது.

இது தொடர்பாக குழுவின் தலைவர் உதய ஆர்.செனவிரத்ன தெளிவுபடுத்தும்போது, இந்த அறிக்கை தயாரிப்பில் மேலும்பல தொழிற்சங்கங்கள், பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சுமார் 391தனிநபர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன என்று தெரிவித்தார்.

Denne historien er fra September 11, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra September 11, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MIRRORSe alt
Tamil Mirror

மீன் தொட்டியில் விழுந்து குழந்தை மரணம்

வாதுவை - தல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டியில் விழுந்து 19 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
January 20, 2025
புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேலுமிருவர் கைது
Tamil Mirror

புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேலுமிருவர் கைது

யாழ்ப்பாணம்- கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றுக்கு சென்று நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தில் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
January 20, 2025
4 நாட்களில் 910 பேர் பாதிப்பு
Tamil Mirror

4 நாட்களில் 910 பேர் பாதிப்பு

பெரும் பாதிப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

time-read
1 min  |
January 20, 2025
கந்தர விபத்தில் 62 பேர படுகாயம்
Tamil Mirror

கந்தர விபத்தில் 62 பேர படுகாயம்

தங்கல்ல பிரதான வீதியிலுள்ள கந்தர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 62 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
January 20, 2025
மண்சரிவு எச்சரிக்கை
Tamil Mirror

மண்சரிவு எச்சரிக்கை

நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (19) விடுத்துள்ளது.

time-read
1 min  |
January 20, 2025
இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது இ
Tamil Mirror

இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது இ

மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், துப்பாக்கித்தாரியும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 20, 2025
முன்னாள் அமைச்சர் கைது
Tamil Mirror

முன்னாள் அமைச்சர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைப்‌ பயன்படுத்திப்‌ பொருத்தப்பட்ட லொறியை வைத்திருந்த குற்றச்சாட்டில்‌ பாணந்துறை மத்திய ஊழல்‌ தடுப்பு பணிக்குழுவால்‌ (015) இவர்‌ கைது செய்யப்பட்டுள்ளார்‌.

time-read
1 min  |
January 20, 2025
கோஸ் மல்லியின் கூட்டாளி மரணம்
Tamil Mirror

கோஸ் மல்லியின் கூட்டாளி மரணம்

சிறிபால பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 24 வயதான நபர் மரணமடைந்துள்ளார்.

time-read
1 min  |
January 20, 2025
Tamil Mirror

“அழகான வார்த்தைகள் சாத்தியமில்லாது போயுள்ளன"

விவசாயிகளுக்கான 25,000 ரூயாய் உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை.

time-read
1 min  |
January 20, 2025
பிரபல ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுகிறது
Tamil Mirror

பிரபல ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுகிறது

அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதாக, அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 17, 2025