அவ்வாறு இல்லையானால் நாடு பாரிய ஆபத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உலகில் பொருளாதார ரீதியில் பலம் வாய்ந்த நாடுகள் பயணித்த பாதையில் இலங்கையும் செல்வதற்குத் தேவையான வேலைத்திட்டம், தொலைநோக்கு மற்றும் சிறந்த அணி எது என்பதை மக்கள் கவனமாகச் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டில் அரசியல் புரிந்துணர்வுடன் செயற்படும் ஜனாதிபதியும் அரசாங்கமும் உருவாக்கப்பட வேண்டும்.
நாட்டு மக்கள் உணர்ச்சிகளால் அல்லாது, புத்திசாலித்தனத்தால் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Denne historien er fra October 15, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 15, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
‘சம்பியன்ஸ் லீக்கைத் தவறவிடும் ஆபத்தில் சிற்றி'
அடுத்த பருவகால ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கை தவறவிடும் அபாயத்தில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி உள்ளதாக அக்கழகத்தின் முகாமையாளர் பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு 'புஷ்பா' படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி
ஹைதராபாத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு, 'புஷ்பா-2' பட குழு சார்பில், 2 கோடி ரூபாய் (இந்தியப் பெறுமதி) நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரியை கீழே தள்ளிவிட்ட நெதர்லாந்து பிரஜைக்கு சிறை
பொலிஸ் அதிகாரியை கீழே தள்ளிவிட்ட நெதர்லாந்து நாட்டவருக்கு, ரஷ்ய நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டின் முதல் நாளில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகின்றது.
நியூசிலாந்து எதிர் இலங்கை: இருபதுக்கு-20 இன்று ஆரம்பம்
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரானது மௌன்ட் மகட்டரேயில் நாளை முற்பகல் 11.45 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்
கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
40 சதவீதத்துக்கு மேல் பற்றாக்குறை
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையை போன்று நீல இரத்தினக்கல்
இரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் இலங்கையின் வடிவிலான அரிய இயற்கை நீலக்கல் ஒன்றை கொள்வனவு செய்ததாக வியாழக்கிழமை (26) தெரிவித்துள்ளார்.